சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடி முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி பாடல்
ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் சந்தோஷ் நாராயணனின் மகளான தீ குரலில் மற்றும் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது.
பாடல் வெளியான இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேசியதில் இருந்து….
இயக்குநர் மணிகண்டன் –
“நான் பாடலை கேட்கவில்லை. ஆனால் அறிவு அவர்களின் வரிகளை கண்டு பிரமித்தேன். நம் தமிழ் கலாச்சாரத்தின் வலிமையை எடுத்துரைப்பதாக…
Read More