January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கர்ணன் படத்தின் உட்றாதீங்க எப்போவ் பாடல்

by by Mar 31, 2021 0

Read More

சுல்தான் படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி

by by Mar 29, 2021 0

Read More

இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் கதை திருட்டு புகார்

by by Mar 28, 2021 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..

 

“கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குனருமான சரவணஷக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டார். “மீன் வாங்கி கொடுப்பதை…

Read More

மாளவிகா மோகனன் புத்தம்புது புகைப்படங்கள் கேலரி

by by Mar 27, 2021 0

Read More

காடன் படத்தின் திரை விமர்சனம்

by by Mar 26, 2021 0

தன் ‘மைனா’ படம் முதலே காடுகளின் காதலனாகிப் போன இயக்குநர் பிரபு சாலமன் இந்த முறையும் தன் குழுவினருடன் காட்டுக்குள்ளேயே சென்று படம் பிடித்து வந்திருக்கிறார். காட்டுக்குள் அவர் பெற்ற அனுபவங்களின் வாயிலாக இந்த முறை காட்டின் அகலமும், நீளமும் அவருக்கு நன்றாகவே கை வந்திருப்பதாகக் கொள்ள முடிகிறது.

காடுகளின் அவசியத்தையும், காடுகளில் மனிதர்களின் பிரவேசத்தால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தையும், வனமும், வன விலங்குகளும் அழிவதால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தையும் இந்தப்படம் மூலம் அபாய அறிவிப்பாக…

Read More

வசந்த முல்லை படத்தின் வான் மேகம் பாடல் வீடியோ

by by Mar 26, 2021 0

Read More

பண்டாரத்தி புராணம் மாற்றப்பட்டது – மாரிசெல்வராஜ் அறிக்கை

by by Mar 25, 2021 0

அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான்.

சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக…

Read More

சுல்தான் படத்தின் அதிரடி டிரெய்லர்

Read More

ஆர் கண்ணன் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன்

by by Mar 23, 2021 0

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.

மலையாள சினிமாவில் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார்.

இதில் ஐஸ்வர்யா…

Read More

ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் – விஷ்ணு விஷால்

by by Mar 22, 2021 0

நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது…

சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’ வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் ‘எஃப் ஐ ஆர்’ வெளியாகவிருக்கிறது. ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன்….

Read More