January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பெங்களூருவில் வெளியிடப்பட்ட பிரமாண்ட பான் இந்திய KD-The Devil பட டைட்டில் டீஸர்

by by Oct 22, 2022 0

2022 தென்னிந்தியாவின் வெற்றிகரமான  வருடமாக மிளிர்கிறது. கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம்.

2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு வசூல், 1851 கோடிகளைத் தாண்டி அனைவரும் வியக்கும் வண்ணம், கன்னட திரையுலகம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையாக மாறி…

Read More

சர்தார் திரைப்பட விமர்சனம்

by by Oct 22, 2022 0

இந்தப் பூவுலகில் மூன்றாம் உலகப்போர் நேருமானால் அது குடி தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள்.

இயற்கையாக கிடைக்கும் குடிநீரை உலக மக்கள் பயன்படுத்த விடாமல் அந்த பொறுப்பை தனியார் கையில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்ய நேர்ந்தால் அதுவே மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்கின்றன ஆய்வுகள்.

அதற்கு எடுத்துக்காட்டாக உலகின் பல பல பகுதிகளிலும் இப்படி தனியார் நிறுவனம் குடிநீர் விற்பனையை மேற்கொண்டு அதன் விளைவாக கடும் வறட்சியை சந்தித்து வருவது முன் வைக்கப்படுகிறது.

இந்தியாவில்… ஏன் தமிழகத்தில்…

Read More

தீபாவளியை முன்னிட்டு Moviewood OTT தளத்தின் புதிய வெளியீடுகள்

by by Oct 20, 2022 0

புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது. 
 
தற்போது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று பரணிகுமார் இயக்கத்தில்  ‘காலேஜ் டேஸ்’ & பாபு தூயவன் இயக்கத்தில் நடிகை அஸ்மிதா நடிப்பில் ‘A ஸ்டோரி’ ஆகிய  இரண்டு  வெப் சீரிஸ்-களையும், ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புத்தம் புதிய ப்ளாக்…

Read More

தீபாவளி ரேஸ் – சர்தாருக்கு அதிக திரை அரங்குகள்

by by Oct 20, 2022 0

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். 

கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்.. 

தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக…

Read More

தீபாவளிக்கு வெளியாகும் என் முதல் படம் ப்ரின்ஸ் -சிவகார்த்திகேயன்

by by Oct 19, 2022 0

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கதாநாயகி மரியா, இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு, ’ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத், ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யூடியூபரும் நடிகருமான…

Read More

சசிகுமாரின் தலைப்பு மாறிய படம் ‘நான் மிருகமாய் மாற’ – நவம்பர் வெளியீடு

by by Oct 18, 2022 0

TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை.

மேலும் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார் ஒலி பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும், என்று…

Read More

கல்யாணத்துக்குப் பிறகான காதலைச் சொல்லும் காலங்களில் அவள் வசந்தம்

by by Oct 16, 2022 0

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.

காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா…

Read More

வந்தியத் தேவனுக்கு பின் அடுத்த படம் கொடுப்பதில் மகிழ்ச்சி – கார்த்தி

by by Oct 15, 2022 0

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதிலிருந்து…

நடிகர் கார்த்தி பேசும்போது,

மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு..

பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு…

Read More

ஆற்றல் திரைப்பட விமர்சனம்

by by Oct 14, 2022 0

அஜித் படத்துக்கு பிடித்ததைப் போல் அருமையான தலைப்பு பிடித்து விட்ட இயக்குனர் கே.எல்.கண்ணன், அஜித் கிடைக்காத நிலையில் ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் விதார்த்தைப் பிடித்து விட்டார்.

ஆனால் விதார்த் ஒன்றும் நடிக்கத் தெரியாத நாயகன் இல்லை. படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேடித் தேடி நடித்து வரும் அருமையான நடிகர் அவர் என்றிருக்க, இந்த படத்தில் அப்படி என்ன வித்தியாசமான கதை?

அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட விதார்த், கார் மெக்கானிக் சார்லியின்…

Read More

பரத் நடிப்பில் மிரட்ட வரும் மிரள்..!

by by Oct 13, 2022 0

தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு தயாரிப்பில் இப்போது வெளிவரவிருக்கும் படம் ‘ மிரள் ‘.

படத்தைப் பார்ப்பவர்கள் மிரண்டு போக வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் எம்.சக்திவேல்.

தயாரிப்பாளரைப் போலவே தரமான படங்களை வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரியின் எஸ்.சக்திவேலன் வெளியிடும் காரணத்தாலும் இந்தப் படம் கவனம் பெறுகிறது.

படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் பரத். அவரது ஜோடியாக வாணி போஜன் நடிக்க இவர்களை…

Read More