January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் அன்பைத் தொடர்பு படுத்தும் குஷி – விஜய் தேவரகொண்டா

by by Aug 10, 2023 0

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில்…

Read More

அடியே படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனாக நடிக்கிறேன் – வெங்கட் பிரபு

by by Aug 9, 2023 0

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌

‘திட்டம் இரண்டு’ எனும்…

Read More

பிரியமுடன் ப்ரியா திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2023 0

அன்புக்காக ஏங்கும் மனிதனுக்கு ஒற்றை  ஆளாய் அன்பு காட்டுவது கூட எத்தனை ஆபத்து என்று உணர்த்தி இருக்கும் படம்.

ஒரு எஃப் எம் ஒரு ரேடியோ நிலையத்தை சுற்றிய அமைக்கப்பட்டிருக்கும் கதை. அதில் புகழ்பெற்ற ஆர்.ஜே.வாக இருக்கும் லீஷா, தன்னுடைய கடைசி நிகழ்ச்சியை நிகழ்த்தவிருக்கிறார். அதற்குப்பின் அவர் திருமணம் ஆகி செட்டில் ஆகப் போகிறார் என்பது ஒரு வசனத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது.

அவரது ரசிகர்கள் அந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மூலையில் ஏங்கிக் கிடக்க லீஷா வசிக்கும் அவரது அக்காவின்…

Read More

அருள்நிதி நடிக்க அஜய் ஞானமுத்து இயக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ முதல் பார்வை

by by Aug 7, 2023 0

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !

தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் திரை…

Read More

ரஜினியின் ஜெயிலர் ஒரு பான் இந்தியப் படமானது இப்படித்தான்

by by Aug 7, 2023 0

ரஜினிகாந்த், ஷிவ ராஜ்குமார், தமன்னா பாட்டியா, மோகன்லால் மற்றும் பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் முத்துவேல் பாண்டியன் என்னும் கண்டிப்பான அதே நேரத்தில் இரக்க மனதுள்ள ஜெயிலரின் கதையாகும். ஒரு கும்பல் தங்கள் தலைவனை சிறையில் இருந்து மீட்க முயற்சிப்பதை அறிந்து, அவர்களைத் தடுக்க அவர் களமிறங்குவதே இதன் கதையாகும். ரசிகர்கள் தங்களுக்கு அருகிலுள்ள PVR INOX திரையரங்குகளில் 10 ஆகஸ்ட் 2023 அன்று படத்தைப் பார்க்கலாம். அதன் வெளியீட்டிற்கு முன்னதாக, படத்தின் நட்சத்திர நடிகர்கள்…

Read More

வெப் திரைப்பட விமர்சனம்

by by Aug 6, 2023 0

நட்டி நடராஜ் நடிக்க ஒத்துக் கொள்ளும் கதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்பது பொதுவான மதிப்பீடு. அப்படி இந்த படத்துக்குள்ளும் ஒரு விஷயம் இருக்கும் என்று எதிர்பார்த்துதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தோம்.

இருந்தாலும் அவர் நடித்த சில படங்களில் அந்த விஷயம் கேள்விக்குறியானதும் உண்டு.

இந்தப் படத்தில் அவரை அப்படி நடிக்க ஒத்துக் கொள்ள வைத்த விஷயம் என்ன என்பதைக் கடைசி பாராவில் பார்ப்போம்.

கதைப்படி படத்தின் நாயகியான ஷில்பா…

Read More

நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்ட நண்பன் என்டர்டெய்ன்மென்ட்

by by Aug 5, 2023 0

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்

நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்

நண்பனிசத்துடன் இணைந்து கொள்ளுங்கள்- நடிகர் ஆரி அர்ஜுனன் வேண்டுகோள்

நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது தான் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நண்பன் குழும தலைவர் நரேன்

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

ஆகஸ்ட் 3…

Read More

விஜய் சேதுபதி தொடங்கி வைத்த மணிகண்டன் படம்

by by Aug 4, 2023 0

குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு

பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட்.

அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது.

இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும்…

Read More

கல்லறை திரைப்பட விமர்சனம்

by by Aug 2, 2023 0

கல்லறை என்று தலைப்பு வைத்து விட்டதாலோ என்னவோ கொடைக்கானலில் தொடங்கும் முதல் காட்சியில் ஒரு கல்லறையைக் காட்டி விடுகிறார் இயக்குனர் ஏ.பி.ஆர்.

தன் இரு மகள்களோடு கொடைக்கானல் வருகிறார் புதுப் பணக்காரர். சொந்தமான  சொகுசு பங்களாவில் மூவரும் தங்கி, தன் இளைய மகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

அந்தப் பெண்ணுக்கு நோய் என்று எதுவும் இல்லை. ஆனால் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார் அந்தப் பெண். அதற்கு அங்கிருக்கும் மருத்துவர்…

Read More

அழிவில்லாத சத்யராஜ் வில்லனாக ராஜீவ் மேனன் – வெப்பன் சுவாரஸ்யம்

by by Aug 2, 2023 0

கொஞ்சம் துரிதமாகவோ அல்லது தாமதமாகவோ ஹாலிவுட் என்ன முயற்சி எடுக்கப்படுகிறது அது கோலிவுட்டுக்கும் வந்துவிடும்.

அப்படி சூப்பர் ஹீரோக்கள் படங்கள் பல கோடி வீட்டில் வந்து கொண்டிருக்க சூப்பர் ஹியூமன் பற்றிய படம் ஒன்றை வெப்பன் என்று தலைப்பிட்டு வரவிருக்கிறது.

அந்தப் படத்தில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளிக்கும் அவர் உண்மையில் ஒரு மெஷின்தான். கேட்கவே சுவாரஸ்யத்தை தரும் அந்தப் படம் பற்றி மேலும் தெரிந்து…

Read More