January 27, 2026
  • January 27, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

யோகிபாபுவுக்கு ‘மண்டேலா’வுக்கு பிறகு ‘லக்கிமேன்’தான் – சக்திவேலன்

by by Aug 29, 2023 0

‘லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது. 

நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார். 

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது,…

Read More

ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

by by Aug 29, 2023 0

சமீபத்திய #AskSRK அமர்வு, ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில் வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ‘ நாட் ராமையா வஸ்தாவையா ‘ பாடல் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘நாட் ராமையா வஸ்தாவையா பாடல், பார்ட்டிக்கு அட்டகாசமான பாடலாக அமைந்துள்ளது….

Read More

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

by by Aug 28, 2023 0

‘டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘ஸ்டார்’. பி….

Read More

நான் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா செய்துள்ளார் – சந்தானம்

by by Aug 27, 2023 0

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்

அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர்…

Read More

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஐந்தாவது பாடல்

by by Aug 26, 2023 0

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் பொன்னம்மா..’ எனத் தொடங்கும் ஐந்தாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சிவ நிர்வானாவின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி: எனும் பான் இந்திய காதல் நாடக திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதிமன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் மற்றும் மனதை வருடும் பாடல்களால் இப்படம் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் உள்ளது. அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரத்யேக இசை…

Read More

கிங் ஆஃப் கொத்தா திரைப்பட விமர்சனம்

by by Aug 26, 2023 0

மலையாளத்தில் மட்டுமே சிறந்த படங்கள் வருகின்றன என்று தமிழ் இயக்குனர்கள் எல்லாம் மலையாளப் படம் போன்ற நல்ல படங்களை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது ஒரு காலம்.

ஆனால் காசு… பணம்… துட்டு… மணி… மணி… என்றாகிப்போன சினிமா உலகில் ஆக்ஷன் படங்களுக்கே வருமானம் பெரிய அளவு வருகிறது என்பதற்காக மலையாளப் படங்களும் தமிழ் படங்களைப் பார்த்து ஆக்ஷன் சூடு போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டன. அதன் ஒரு வடுதான் இந்தப் படம்.

அருமையான படங்களில் அற்புதமான பாத்திரங்களை ஏற்று…

Read More

அடியே திரைப்பட விமர்சனம்

by by Aug 24, 2023 0

டைம் டிராவல், டைம் லூப், பேரல்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பனைகளை எல்லாம் ஹாலிவுட் திரையுலகம், அற்புதமான படைப்புகளாக மாற்றித் தந்திருக்கிறது. 

ஆனால் அவற்றையெல்லாம் அறிவியல் பூர்வமாக தமிழில் சொல்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். 

ஆனாலும் அதை நமக்கு புரியும் வடிவில் கமர்சியலாக சொன்னால் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை மாநாடு போன்ற படங்கள் நிரூபித்திருக்கின்றன.

அந்த வகையில் பேரல்லல் யூனிவர்ஸ் என்ற இரண்டாம் உலகக் கதையைக் கொண்ட இந்தப் படமும் சேர்ந்து விடும் என்று…

Read More

என் படங்கள் இயற்கை விவசாயம் போன்றவை – தங்கர் பச்சான்

by by Aug 24, 2023 0

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்..

ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம்…

Read More

இளைஞர்களை சூழ்ந்திருக்கும் அபாயம் குறித்து ‘துடிக்கும் கரங்கள்’ பேசுகிறது – இயக்குநர் வேலுதாஸ்

by by Aug 24, 2023 0

  • துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்
  •  
  • கடந்த ஆறு மாதத்திற்குள் என்னை பலமுறை கொன்று விட்டார்கள்” ; துடிக்கும் கரங்கள் விழாவில் ரோபோ சங்கர் வேதனை
  •  
  • தயாரிப்பாளர்களுக்கு என ஒரு ஹீரோ இருக்கிறார் என்றால் அது விமல் தான்” ; கே.ராஜன் பாராட்டு

 

  • யூடியூபர்கள் மூட்டிவிடும் சண்டையில் பலிகடா ஆகி விடாதீர்கள்” ; ரசிகர்களுக்கு இயக்குநர் பேரரசு எச்சரிக்கை

40 வருடங்களுக்கு முன்பு சூப்பர்…

Read More

விஜய் தேவரகொண்டா நிஜ பான் இந்தியா ஸ்டார் – ஆர்.பி.சவுத்ரி

by by Aug 21, 2023 0

‘குஷி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ…

Read More