அமையவிருப்பது பசுமை வழிச்சாலை அல்ல பசுமை அழிப்புச் சாலை – கொதிக்கும் இயக்குநர்
ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடும் சவால்
சினிமா பிரபலங்களைப் பற்றிய பாலியல் புகார்கள் கூறிவரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்ப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ்ப்பிரபலங்களும் அடங்குவர்.
இதில் சுந்தர்.சி மட்டும் இதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, மற்றவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் மற்றும் சமூக சேவகரான ராகவா லாரன்ஸ் நேற்று ஸ்ரீரெட்டி…
Read More
வஞ்சகர் உலகம் படத்துக்காக சாம் சிஎஸ் இசையில் பாடிய யுவன்
சமீபத்தில் படத்துக்குப் படம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் தன் தனித்திறமையால் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் சாம் சிஎஸ். ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று வரிசையாக அவர் இசைத்த படங்களே அதற்கு உதாரணம்.
இப்போது அந்த வரிசையில் மாறுபட்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் ‘வஞ்சகர் உலகம்’ படத்துக்கு தன் இசைப்பூச்சால் மெருகூட்டி வருகிறார் சாம் சிஎஸ். இந்தப்படத்தில் ஒரு ரொமான்டிக்க்கான மெல்டி பாடல் வருகிறது. அதற்கு யாரைப் பாடவைக்கலாம் என்று யோசித்தவருக்கு சட்டென்று யுவன்…
Read More
கஜினிகாந்த் படத்தில் வேலை வாங்கிய சாயிஷா – சந்தோஷ் பி.ஜெயக்குமார்
‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ‘கஜினிகாந்த்’தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்றதும் கேட்டவர் எல்லோரின் புருவங்களும் ஒருகணம் உயரும். ‘அடல்ட் காமெடி’ என்று குடும்பத்தினர் முகம் சுளிக்கும் படங்களைத் தொடர்ந்து எடுத்து வருபவர் என்பதால் எல்லோர் மனத்திலும் தோன்றும் ஒரே கேள்வி. “இந்தப் படமும் அந்த வகையறாதானா..?”
அதற்கு பதில் சொன்னார் சந்தோஷ், ‘கஜினிகாந்த்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
“ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனத்துக்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது…
Read More
கோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்
ஒரு ஹீரோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு ஹீரோயினுக்கு இல்லாத தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ‘ஒன் அன்ட் ஒன்லி’ நயன்தாரா மட்டுமே.
இன்றைக்கு ஒரு ஹீரோ படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படி நயன்தாரா முதன்மைப் பாத்திரமேற்கும் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா வர்த்தகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
Read More
கொலைகாரனாகத் தயாராகும் விஜய் ஆன்டனி..
சினிமாவில் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சென்டிமென்ட்களில் ஒன்று நெகடிவ்வாக தலைப்புகள் வைக்கக் கூடாதென்பது. அதை உடைத்துக் காட்டியவர் விஜய் ஆன்டனி.
எதெல்லாம் கூடாது என்றார்களோ அதை வைத்தே வென்றவர். ‘பிச்சைக்காரன்’, ‘எமன்’ என்றெல்லாம் தலைப்பு வைத்து வெற்றி பெற்றவர் அதே வரிசையில் இப்போது ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் ‘கொலைகாரன்’.
இந்தப் படத்தில்…
Read More
உழவர்களுக்கு ஒரு கோடி கொடுத்தது ஏன்..? – சூர்யா விளக்கம்
‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
மற்றும் , நடிகர் கார்த்தி , 2D ராஜ் கர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமன் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு ,…
Read More
இக்கட்டில் கைகொடுத்த தயாரிப்பாளருடன் இணைந்தது மகிழ்ச்சி – விக்ரம்
விக்ரம் – இயக்குநர் ஹரி இணைந்த வெற்றிப்படமான ‘சாமி’யின் இரண்டாம் பாகம் தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’. இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசியதிலிருந்து…
நடிகர் சூரி –
“இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி நேரம் ஸ்டூடியோவிலும், பாதி நேரம் ஜிம்மிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் கதை விவாதத்தின் போது…
Read More
குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் வருத்தம் தருகின்றன – த்ரிஷா
ஹீரோவை மையப்படுத்தாமல் த்ரிஷாவை மட்டும் நாயகியாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் மோகினி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி த்ரிஷா , இயக்குனர் ஆர்.மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“இந்த படத்தை மிக பிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் சிறப்பாக நடித்துள்ள த்ரிஷா நினைத்திருந்தால் வெறொரு கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சிரமப்பட்டு…
Read More
நாட்டை நல்வழிப்படுத்த வருடத்துக்கு 10 படமெடுக்கும் நடிகர் கரிகாலன்
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருக்கும் வில்லன் நடிகர் கரிகாலன். அதில் தமிழில் ரமணா, அரவான், அடிமைச் சங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா, தயா, தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவரே இயக்கி நடித்த படம் ‘வைரவன்’.
அரவான் படத்துக்குப் பின் சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்….
Read More