April 8, 2026
  • April 8, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம் பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது..!

by by Feb 10, 2026 0

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான…

Read More

கண்ணன் ரவி தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) பட டைட்டில் டீஸர் வெளியானது!

by by Jan 31, 2026 0

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர்…

Read More

‘ராவடி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

by by Jan 26, 2026 0

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

‘ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்டார் ..!

நடிகர்கள் பஸில் ஜோசப் – L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ ராவடி ‘ எனும் திரைப்படம்…

Read More

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ ஃபாதர்!’ 

by by Jan 4, 2026 0

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ்,  

டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. 

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். 

அம்மா எனும் உறவை கொண்டாடும்…

Read More

“ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

by by Dec 19, 2025 0

இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. 

சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார்…

Read More

ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME) – திரைப்பட விருது விழா..!

by by Dec 17, 2025 0

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும். இந்த சேனலில் பல தசாப்தங்களாக தமிழ் திரைப்படத்…

Read More

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணி துவங்கியது!

by by Nov 10, 2025 0

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணி துவங்கியது!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

Read More

பரபரப்பான திரில்லராக மாறும் குடும்பக் கதை ‘ மிடில் கிளாஸ்..!’

by by Nov 9, 2025 0

“என்னுடைய மிடில் கிளாஸ் திரைப்படம் ஒரு குடும்பத்தை அருகில் இருந்து பார்க்கும்  அனுபவத்தைத் தரும்..!” என்று முத்தாய்ப்பாக ஆரம்பித்தார் அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனம் சார்பில் தேவ், கே வி துரை இணைந்து தயாரிக்கும் மிடில் கிளாஸ்.பட இயக்குனர் கிஷோர் எம்.ராமலிங்கம்

இந்தப் படத்தில் முனிஷ்காந்த் குடும்ப தலைவனாக நடிக்க அவரது மனைவியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார் என்பது ஹைலைட் ஆன விஷயம்.

இம்மாதம் 21ஆம்…

Read More

‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது..!

by by Oct 22, 2025 0

*கவின் – ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் OTT உரிமையை ZEE5 கைப்பற்றியது – 2025ல் வெளியாகிறது..!*

‘தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் கம்பனி’ மற்றும் ‘பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் ஒரு டார்க் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தை புதிய இயக்குநராக அறிமுகமாகும் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். கவின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார் இவர்களுடன் ஆண்ட்ரியா ஜெரமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த…

Read More

‘வைல்ட் தமிழ்நாடு’ – தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலைக் கொண்டாடும் ஒரு முக்கிய ஆவணப்படம்

by by Oct 22, 2025 0

சென்னை, 16 அக்டோபர் 2025: சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் , அக்டோபர் 16, 2025 அன்று சென்னையிலுள்ள பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் முதன்முறையாக திரையிடப்பட்டது.

திரு. கல்யாண் வர்மா இயக்கத்தில், நேச்சர் இன் ஃபோகஸ் ஆதரவுடன் இந்த முற்போக்கான வனவிலங்கு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆச்சர்யமூட்டும் சுற்றுச்சூழல்…

Read More