மறு சுழற்சிக்கு தயாரான கிரண் – மிரட்டும் புகைப்படங்கள்
‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரணை நினைவிருக்கிறது அல்லவா? ஜெமினியில் விக்ரமுக்கு ஜோடி ஆனதை தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் மட்டுமல்லாமல் கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் அவர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று வந்த வேகத்தில் சுமார் 50 படங்களில் நடித்து முடித்து விட்டார் அவர்.
கொப்பும் குலையுமாக இருந்த கிரணை முதல் படத்திலேயே ‘நாட்டுக்கட்டை…’ என்று வர்ணித்து பாடலாசிரியர் அந்தப்படப் பாடலை எழுதினார். தொடர்ந்து வந்த ஒரு படத்தில் அவரை…
Read More
ஏற்கனவே தன் படங்களில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பாபு கணேஷ் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் 370 படத்தில் தன் மகன் ரிஷிகாந்தை ஹீரோ ஆக்குகிறார்.