
இப்போது மதமும் அரசியலில் கலந்து பயமுறுத்துகிறது – லெனின் பாரதி
‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ இணைந்து வழங்கும் திரைப்படம் ‘கல்தா’. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
படத்தின் துணைத்தலைப்பாக ‘அரசியல் பழகு’ என்று போடுகிறார்கள். அதனால், விழாவுக்கு வந்திருந்த யாரும் அரசியல் தொடாமல் பேச முடியவில்லை.
நடிகர் ராதாரவி பேசியது….
“இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். தயாரிப்பாளர்களை அணுசரித்து…
Read More