January 30, 2026
  • January 30, 2026

டிராகன் அற்புதமாக வந்திருக்கிறது..! – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

by on February 11, 2025 0

*ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி […]

Read More

காதல் என்பது பொதுவுடமை படத்தை எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டும். – நடிகர் மணிகண்டன்

by on February 11, 2025 0

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..! வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில்,  “ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. […]

Read More

தண்டேல் திரைப்பட விமர்சனம்

by on February 8, 2025 0

உண்மைக் கதைகள் படமாக்கப்படும்போது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் 2018 இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது.  ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சற்று வழி மாறி பாகிஸ்தான் கடல் பரப்புக்குள் சென்றதால் அங்கே சிறை பிடிக்கப்பட்டு 13 மாதங்கள் பாகிஸ்தான் சிறையில் கழித்தனர் அந்த சம்பவத்தைதான் இதில் ஒரு காதல் கதை கலந்து […]

Read More

பாசிட்டிவாகப் படம் எடுக்கத் துணிந்த சுசீந்திரனை பாராட்டுகிறேன் – இயக்குனர் பிரபு சாலமன்

by on February 8, 2025 0

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!  City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”.  வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வினில்…  […]

Read More

ஆகாஷ் இன்விக்டஸ் – ஜேஇஇ தயாரிப்பிற்கான மாற்றுத்திறனுடைய திட்டம்

by on February 7, 2025 0

ஆகாஷ் எட்யூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தொடங்குகிறது ஆகாஷ் இன்விக்டஸ் – ஜேஇஇ தயாரிப்பிற்கான மாற்றுத்திறனுடைய திட்டம்… • உயர்தர பாடத்திட்டம் • இந்தியாவின் சிறந்த ஜேஇஇ பயிற்றுவிப்பு ஆசிரியர்கள் ஒரே கூரையின் கீழ் – 32 நகரங்களில் 500க்கும் அதிகமான ஆசிரியர்கள், இதுவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களை ஐஐடி சேர உதவியுள்ளனர். • அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதரவு அமைப்பு – தனிப்பட்ட அனுபவத்துடன் மேம்பட்ட கற்றல். • ஆகாஷ் நிறுவனத்தின் தரநிலைகள் […]

Read More

‘‘அவன் இவள்’’ குறும்படம் யூடியூபில் 8ம் தேதி வெளியாகிறது..!

by on February 7, 2025 0

ஜியா எழுதி, இசையமைத்து இயக்கியுள்ள ‘அவன் இவள்’ குறும்படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இதில் செபாஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், கலர் கிரேடிங் அபிஷேக் கையாண்டுள்ளார். கலை இயக்கம் அர்ஜுன். இசை வடிவமைப்பு, சவுண்ட் மிக்ஸிங் கிலென் ரால்ஃப். மர்யம் தியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.  ஒரு இரவில் நடக்கும் க்ரைம் திரில்லராக இந்த குறும்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன் […]

Read More

விடாமுயற்சி திரைப்பட விமர்சனம்

by on February 6, 2025 0

காதலின் வலிமை எத்தகையது என்பதை வீரம் செறிந்து விவேகம் பொதிந்து சொல்வதுதான் விடா முயற்சியின் கதை. எத்தகைய இடர் வந்தாலும் காதலித்த பெண்ணைக் கைவிடாமல் இருப்பதுதான் ஒரு ஆணுக்கு அழகு என்பதைத் தாண்டி காதலித்த பெண் தன்னைக் கை விட்டு விட்டுப் போனாலும் அவளைக் காப்பது ஆணின் மாண்பு என்பதை இந்தப் படத்தின் மூலம்  சொல்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.  அலட்டிக் கொள்ளாமல் வரும் கதைகளே அஜித்தின் ஸ்டைல் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு ஒரு லைனைப் […]

Read More

வாழ்வியலை சேர்த்துச் சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி – பாலாஜி சக்திவேல்

by on February 3, 2025 0

’குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா! சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.  நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது […]

Read More

காவேரி மருத்துவமனை நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு  ஓட்டத்தில் 6,500 பேர் பங்கேற்பு..!

by on February 2, 2025 0

ஆரம்பகால புற்றுநோய் கண்டறிதல் மற்றும் தடுப்பதை ஊக்குவிக்கும் முயற்சி… சென்னை, 2 பிப்ரவரி 2025: உலக புற்றுநோய் தினம் வரும் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் ஞாயிறன்று (பிப்.2) காவேரி மருத்துவமனை K10K என்ற பெயரில் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் 6,500 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.  சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில், நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்வர் களுக்கான சமூக ஆதரவை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. […]

Read More

ரிங் ரிங் திரைப்பட விமர்சனம்

by on February 1, 2025 0

ஒரு வீடு- நான்கு ஜோடிகள் இதை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தை முடித்து விட்டார் இயக்குனர் சக்திவேல். ஆனால் அதை எப்படி சொன்னால் சுவாரசியமாக இருக்கும் என்பதில்தான் அவரது சவால் அமைந்திருக்கிறது. பிரவீன் ராஜா – சாக்‌ஷி அகர்வால், அர்ஜுனன் – சஹானா, விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் – ஜமுனாதான் அந்த நான்கு ஜோடிகள். இவர்களில் பிரவீன் ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி மற்ற மூன்று நண்பர்களும் தங்கள் இணையருடன் அதில் […]

Read More
CLOSE
CLOSE