10 ஹவர்ஸ் திரைப்பட விமர்சனம்
இது ஓர் இரவு சீசன். ஒரு இரவுக்குள் நடக்கும் கதைகளை சொல்வதில் அலாதி விருப்பம் காட்டுகின்றனர் இன்றைய இளம் இயக்குநர்கள். அந்த வகையில் ஒரு இரவுக்குள் ஒரு வழக்கை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் காவல் ஆய்வாளர் சிபி சத்யராஜ். ஆத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரிடம் ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கு வருகிறது. அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்றே தெரியாத நிலையில் ஒரு இளைஞன் கொல்லப்படுவதும் இன்னொரு இளம் பெண் குற்றுயிராகக் கிடைப்பதும் […]
Read More