August 16, 2026
  • August 16, 2026

அய்யப்பனும் கோஷியும் மலையாள பட தமிழ் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கினார்

by on March 17, 2020 0

‘கடவுளின் தேசம்’ எனக் கூறப்படும் கேரள மண்ணின் சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுதும் கவனம் ஈர்த்து வருகின்றன. எளிய மக்களின் கதைகளை கலாச்சாரத்துடன், பலமான திரை மொழியில் கூறி வரும் மலையாள படங்கள் எல்லைகள் கடந்து, அனைத்து மக்களையும் கவர்ந்திழுத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் […]

Read More

சட்டசபை வந்த உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

by on March 16, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.    தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.   சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள்  அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை […]

Read More

கொரோனா விளைவு – சினிமா சந்திக்கும் பாதிப்புகள் மீள வழிகள் வீடியோ

by on March 16, 2020 0

கொரோனா பீதியால் உலகெங்கும் பல தொழில்கள், ஸ்டாக் மார்க்கெட், வர்த்தகம் எல்லாமே தற்காலிகமாக முடங்கிப் போயிருக்க, இதில் சினிமாத் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா சந்திக்கும் பாதிப்புகள் எத்தகையவை… அதிலிருந்து மீளவும், இழந்த வசூலை மீட்கும் வழிமுறைகள் பற்றியும் இங்கே விரிவாக எடுத்துரைக்கிறார் பிரபல படத்தயாரிப்பாளரும், சினிமா ஆய்வாளர் மற்றும் ஆர்வலருமான ஜி.தனஞ்செயன். அருமையான இந்த வீடியோவை முழுதும் பாருங்கள்…

Read More

விஜய் சேதுபதி பேச்சை லந்து அடிக்கும் காயத்ரி ரகுராம்

by on March 16, 2020 0

நேற்று நடந்த மாஸ்டர் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி “கடவுளை காக்கும் மனிதர்களை மக்கள் எப்போதும் நம்பவேண்டாம். கடவுளை காக்கும் மனிதன் இன்னும் பிறக்கவில்லை. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸிற்காக கூட மனிதன் தான் உதவ வருவான். கடவுளல்ல. அதனால் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் இருக்கின்றார். ஆனால் மதங்களை மட்டும் நம்பும் மனிதனாக இருக்காதீர்கள்..!” என்றார். இதைக் கேட்ட ஆன்மிக ஆர்வலர் காயத்ரி ரகுராம் இன்று “மனிதனை மதிக்கும் செயலுக்கு […]

Read More

ஷூட்டிங் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு – குஷ்பு ஆடியோ

by on March 16, 2020 0

கொரோனா வைரஸ் பீதியில் உலகநாடுகளே உறைந்து கிடக்க, இந்தியாவுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லையென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாலும் நேற்று தொடக்கப்பள்ளிகள், எல்லையோர மாவட்ட மால்கள், தியேட்டர்களை மூடச்சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்தது சூழலின் நெருக்கடியை உணர்த்துவதாக இருக்கிறது. இந்நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது. இந்தவாரம் நடக்கவிருந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதில் ஜோதிகா நடிக்கும் […]

Read More

தாராள பிரபு திரைப்பட விமர்சனம்

by on March 15, 2020 0

தமிழுக்கு முற்றிலும் ஒரு புதிய கதைக்களம் என்பதுடன் இதுவரை எந்த ஹீரோவும் ஏற்காத வேடம் இதில் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் ஏற்றிருக்கும் வேடம்.

Read More

ஐடி ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும் – விஜய் உருக்கம்

by on March 15, 2020 0

ரசிகர்களோ, பத்திரிகையாளர்களோ அழைக்கப்படாத விழாவாக நடந்து முடிந்தது விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா. அதில் நடிகர் விஜய் பேசியதிலிருந்து… “எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, […]

Read More

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்துக்கு யு சான்றிதழ்

by on March 15, 2020 0

குடும்பங்கள் குதூகலத்துடன் கொண்டாடும் படங்களாக காமெடி படங்கள் இருக்கின்றன. அதனால், விநியோகஸ்தர்களும் காமெடி படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். வீரா, மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படம் தலைப்பு முதலாக வெளியிடப்பட்ட சிறு, சிறு வீடியோ புரமோக்களால் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தற்போது CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளதால் படக்குழு பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறது. இயக்குநர் அவிநாஷ் ஹரிஹரன் படம் குறித்து கூறியதாவது… “எங்கள் படக்குழு […]

Read More

உரியடி விஜயகுமார் ஹீரோ ஆக போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்

by on March 14, 2020 0

மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் […]

Read More
CLOSE
CLOSE