August 16, 2026
  • August 16, 2026

காவல் துறையின் வேறொரு முகத்தை காட்டும் காவல்துறை உங்கள் நண்பன்

by on March 12, 2020 0

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.   Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் […]

Read More

வால்டர் கதை கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி – ஷிரின் காஞ்ச்வாலா

by on March 11, 2020 0

நடிகை ‘ஷிரின் காஞ்ச்வாலா’ வை நினைவிருக்கிறதா..? ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் மூலம், தமிழக இளைஞர்கள் மனதை கிறங்கடித்தவர்தான் அவர். தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்துள்ள ‘வால்டர்’ படத்தின் வெற்றிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.   படம் குறித்து நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா தோள் குலுக்கிச் சொன்னவை… “இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது கலந்து கட்டிய உணர்வுகளால் பிரமித்து போனேன். பல வகை திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது.  மேலும் படத்தின் […]

Read More

மிஷ்கின் கண்டிஷனுக்கு விஷால் காட்டமான பதிலடி

by on March 11, 2020 0

“துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது…   கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை […]

Read More

விஷாலுக்கு மிஷ்கின் போட்ட கண்டிஷன்கள் அம்பலமானது

by on March 11, 2020 0

விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் அமைந்த துப்பறிவாளன் 2 லண்டன் படப்பிடிப்பெல்லாம் முடிந்த நிலையில் திடீரென்று நிருத்தப்பட்டு மிஷ்கின் விலகியதாகவும், விஷாலே தொடர்ந்து இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது அல்லவா..?   இதற்கு மிஷ்கினின் அடாவடியான போக்கே காரணம் என்று சொல்லப்படாலும், அதை அவர் தரப்பு மறுக்கவுமில்லை. இந்நிலையில் விஷாலுக்கு எழுத்துபூர்வமாக மிஷ்கின் போட்ட கண்டிஷன்களின் கடிதம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அந்த எதேச்சதிகார கண்டிஷன்களை எந்த தயாரிப்பாளர்தான் பொறுத்துக்கொள்வார்..?   அவை கீழே…   1. சம்பளம் […]

Read More

மார்ச் 27 முதல் பட விநியோகம் இல்லை – சங்க கூட்டமைப்பு முடிவு

by on March 10, 2020 0

தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை இன்று (10.03.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. 1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் […]

Read More

ஓ மை கடவுளே படத்தில் நீக்கம் கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார்

by on March 10, 2020 0

சமீப கால வெளியீடுகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அதற்குக் காரணம் படம் நன்றாக இருந்தது மட்டுமன்றி அதற்கான புரமோஷன் அற்புதமாக அமைந்ததும்தான்.  அசோக் செல்வன் ஹீரோவாகவும், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்திருந்த படம் நேர்த்தியான முறையில் யார் மனதும் புண்படாதவாறு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அவர்களை அறியாமல் ஒருவரின் மனது புண்பட்டிருக்கிறது. படத்தில் வாணிபோஜன் பயன்படுத்தும் எண்ணாக ஒரு எண் சொல்லப்படுகிறது. உண்மையில் அது சென்னையில் ரியல் […]

Read More

ரிலீஸுக்கு முன்பே சாட்டிலைட் உரிமை பெரிய விலைக்கு விற்ற வால்டர்

by on March 9, 2020 0

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் பேசியது… “இந்தப்படத்தை பற்றி நிறைய பேசலாம். முன்பே இசை […]

Read More
CLOSE
CLOSE