January 17, 2025
  • January 17, 2025

லைக்கா நிறுவன பின்னணி பற்றி ரஜினி விஜய் கேட்டார்களா..? – அமீர் கேள்வி

by on May 5, 2024 0

உயிர் தமிழுக்கு முன் வெளியீட்டு நிகழ்வும்… பத்திரிகையாளர் சந்திப்பும்… ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு […]

Read More

அரண்மனை 4 திரைப்பட விமர்சனம்

by on May 5, 2024 0

திருவிளையாடல் தருமியின் வசனங்களில் “சேர்ந்தே இருப்பது..?” என்கிற கேள்விக்கு “வறுமையும் புலமையும்…” என்று சிவபெருமான் சொல்வதை மாற்றி, “அரண்மனையும் சுந்தர்.சியும்…” என்று கூட பதில் தர முடியும். அந்த அளவுக்கு அரண்மனையும் அவரும் பிரிக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டார்கள்.  ஒரு படத்தின் நான்காவது பாகம் என்பது எவ்வளவு நம்பிக்கை தரத்தக்க விஷயம்..? அந்த அயராத நம்பிக்கையிலேயே அரண்மனையின் நான்காவது பாகத்தையும் எடுத்துத் தந்திருக்கிறார் சுந்தர்.சி. வட மாநில ஆற்றில் அமானுஷ்யம் புள்ளி வைத்து, தென்கோடி அரண்மனையில் (அலங்)கோலம் […]

Read More

விக்ரமில் நான் உயிருடன் இருப்பதால் கைதி 2 விலும் இருப்பேன் – அர்ஜுன் தாஸ்

by on May 4, 2024 0

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !! தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. […]

Read More

நான் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறேன் – சோனியா அகர்வால்

by on May 4, 2024 0

சோனியா அகர்வால் – வனிதா விஜயகுமார் நடித்த “தண்டுபாளையம்” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தண்டுபாளையம்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் அரங்கில் […]

Read More

சபரி திரைப்பட விமர்சனம்

by on May 4, 2024 0

நம் சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதில் என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்று எடுத்துக் கூறும் கதை. அத்துடன் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகவும் இருக்க நேர்ந்தால் தனித்த ஒரு தாயாக எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனில் கட்ஸ். கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால் அதற்குப் பொருத்தமாக வரலட்சுமி சரத்குமாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். ஒரு பெண் குழந்தையின் தாயாக அவரும் அந்தப் பாத்திரத்தில் மிகப் பொருத்தமாக இருக்கிறார்.  கணவரைப் பிரிந்து […]

Read More

ஶ்ரீகாந்த் பலரது அகக் கண்களைத் திறந்து வைக்கும் – ஜோதிகா

by on May 3, 2024 0

ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் […]

Read More

சித்த மருத்துவரின் மனத்தில் ஏற்படும் ரசவாதம்தான் ரசவாதி – இயக்குனர் சாந்தகுமார்

by on May 3, 2024 0

மௌன குரு, மகா முனி படங்களைத் தொடர்ந்து தன் இயக்கத்தில் அமைந்த மூன்றாவது படமான ரசவாதியை மே – 10 ஆம் தேதி வெளியிடுகிறார் இயக்குனர் சாந்தகுமார். தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தின் மூலம் இவர் உயர்வு பெற்றிருக்கிறார். திரையரங்குகளில் ‘ரசவாதி’ ( தி அல்கெமிஸ்ட்) படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம், “உங்கள் ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?” என்றால், “படம் தொடர்பான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களால்தான் இடைவெளி […]

Read More

சினிமாவை வைத்து எடுக்கப்படும் சினிமா ஓடாது என்ற கருத்தை ஸ்டார் மாற்றும் – கவின்

by on May 3, 2024 0

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு! ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், […]

Read More

ராகவா லாரன்ஸுடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து ஏற்படுத்திய ‘ மாற்றம் ‘

by on May 1, 2024 0

சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !!  தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து […]

Read More

கோவா திரைப்பட விழாவில் பரிசு பெற்றது குரங்கு பெடல் – காளி வெங்கட்

by on May 1, 2024 0

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி […]

Read More
CLOSE
CLOSE