ஒரு குடும்பமே சேர்ந்து கபடி விளையாடும் கதைதான் பட்டத்து அரசன் – இயக்குனர் சற்குணம்
கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்து விட்டன. ஆனால், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகும் ‘பட்டத்து அரசன்’ அதே கபடியின் நாம் இதுவரை அறியாத முகததைக் காட்டுகிறது. ஏ.சற்குணம் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுரன் ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், […]
Read More