July 1, 2025
  • July 1, 2025

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிறது கயிலன்..! – கே.பாக்யராஜ்

by on June 30, 2025 0

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு..! இயக்குநர் கே. பாக்யராஜ் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்..! BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், […]

Read More

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாரிசு திரை இசைத் துறையில் குரல் பதிக்கிறார்..!

by on June 30, 2025 0

காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகை சாவித்திரி கொள்ளுப் பேரன், ரித்விக் ராவ் வட்டி திரை இசைக் கலைஞராக அறிமுகமாகியுள்ளார்..! இவர் ஒய் ஜி மதுவந்தி  மகனும் ஆவார்..! தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார். ஒய் ஜி மதுவந்தியின் மகனான ரித்விக் ராவ் வட்டி சாருகேசி திரைப்படத்தில் தேனிசைத் தென்றல் தேவா இசையில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் அப்படத்தில் சிறு கேமியோ ரோலில் நடிகராகவும் […]

Read More

கண்ணப்பா திரைப்பட விமர்சனம்

by on June 30, 2025 0

கடவுளுக்கே கண்ணை கொடுத்த கண்ணப்பாவின் கதை காலம் காலமாக நாம் கேள்விப்பட்டு வருவது தான். எல்லா தென்னிந்திய மொழிகளிலும் கண்ணப்பாவின் கதை ஒவ்வொரு காலகட்டத்தில் எடுத்தாளப்பட்டு வந்திருக்கிறது.  இப்போதும் அதை விஷ்ணு மஞ்சு தன்னுடைய திரை கதையாலும் நடிப்பாலும் அந்த கண்ணப்பா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இந்த தலைமுறை இளைஞர்களுக்கு இறை வழிபாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார். மற்ற எல்லா ஆன்மீக படங்களிலும் இல்லாத ஒரு அம்சம் இந்த கண்ணப்பன் கதையில் உண்டு. கடவுளே தங்களுடைய […]

Read More

இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்..! – சூர்யா சேதுபதி

by on June 29, 2025 0

*பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!* விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர். நடிகர் முத்துக்குமார் முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, “பத்திரிகை மற்றும் […]

Read More

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களால் நிறைவேறியது..! – பிரதீப் ரங்கநாதன்

by on June 29, 2025 0

*ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா* ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் […]

Read More

கார்த்தி சாரை பார்த்துதான் நடிக்கும் ஐடியா வந்தது..! – அறிமுக நாயகன் ருத்ரா

by on June 29, 2025 0

*’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!* ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு […]

Read More

3 BHK படத்தில் நடித்தபோது வீடு வாங்கியது நல்ல சகுனம்..! – சித்தார்த்

by on June 29, 2025 0

*நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா […]

Read More

இயக்குனர் ராம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..! – சிவா

by on June 29, 2025 0

*இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, […]

Read More

லவ் மேரேஜ் திரைப்பட விமர்சனம்

by on June 27, 2025 0

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, அந்தத் திருமணம் மண்ணில்தான் நடக்கிறது. அப்படி நடக்கக்கூடிய திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்களுக்காகவோ  சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான் உண்மையான காதல் என்று புரிய வைக்கும் படம். அதை ஒரு ஃபீல் குட்  படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷண்முகப்பிரியன்  பெரும்பாலும் அடிதடி ஆக்சன் படங்களிலேயே பார்த்து பழக்கப்பட்டு விட்ட […]

Read More

மார்கன் திரைப்பட விமர்சனம்

by on June 27, 2025 0

சென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண். இது இந்தியாவெங்கும் வைரலாக…, மும்பையிலும் எதிரொலிக்கிறது. அங்கே தன் மகளும் அதே விதத்தில் இறந்த சோகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி அது ஒரு சீரியல் கில்லரின் வேலைதான் என்று பொறி தட்டி சென்னை புறப்படுகிறார். சென்னையில் ஏடிஜிபி யாக இருக்கும் சமுத்திரக்கனி அந்தக் கேசை அவரிடம் ஒப்படைக்க… அவர் […]

Read More
CLOSE
CLOSE