ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கடந்த பல ஆண்டுகளாக அதனை நிரூபித்தவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் . அவர் தற்போது மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும்...
Read More‘சாம் ஆண்டன்’ இயக்கும் ‘கூர்கா’ படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன்...
Read Moreஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா...
Read Moreசினிமாவில் என்ன நடக்கிறதோ அதற்கு எதிராகத்தான் வெளியே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் வில்லனாகத் தோன்றும் ஒருவர் வெளியே அத்தனை சாதுவாகவும், நல்லவராகாவும், பக்திமானாகவும் இருப்பதைக் காண்கிறோம். அதேபோல் சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அவ்வாறு இருப்பதில்லை. அதையும் பார்க்கிறோம். இந்த வருடம் இந்தி மற்றும்...
Read Moreவிஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’. சின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி...
Read More‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார். “டிசம்பர் 12-ம்தேதி...
Read More“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார். ஆண்டுக்கொரு முறை தனது...
Read Moreசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் ‘சர்கார்’ பட டீஸர் இன்று மாலைதான் வெளியானது. வெளியான ஐந்து மணிநேரத்தில் ஆறு மில்லியன் பார்வைகளையும், பத்து லட்சம் லைக்குகளையும், 85 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றது. நாளை காலைக்குள் இதன் பார்வைகள் பத்து மில்லியனைத் தாண்டிவிடும் என்று...
Read More