January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Blog

June 13, 2018

ஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது

0 1157 Views

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. பென்குயின் பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகத்துக்கு ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘கிருஷ்ணா திரிலோக்’...

Read More
June 13, 2018

பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சவால் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

0 1178 Views

இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம். “அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்...

Read More
June 12, 2018

அக்கா காபி தருவார், அண்ணன் அடி தருவார்- கார்த்தி

0 1426 Views

சூர்யா தயாரித்து அவர் தம்பி கார்த்தி நடித்திருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. சூர்யாவின் ‘2டி என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருப்பதும் இது விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் படமென்பதும் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களில் நடிகர் சிவகுமார் தவிர்த்து படத்தின்...

Read More
June 12, 2018

என்னைப் பற்றி இவரெல்லாம் ஒரு டைரக்டரா என்றார் – எஸ்.ஏ.சி

0 1281 Views

வாழ்ந்தவர்கள் சரித்திரம் படமானாலே அதற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், வாழும் உதாரண சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படத்துக்கு அவர் பெயரையே தலைப்பில் வைத்து கிரீன் சிக்னல் நிறுவனம் ‘டிராஃபிக் ராமசாமி’ என்று தயாரித்திருப்பதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்தப்...

Read More
June 11, 2018

சம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி

0 1162 Views

கௌதம் மேனனை நல்ல இயக்குநராகத் தெரியும். ஆனால், அவரை நடிகராக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது கோலிசோடா2 பத்தின் மூலம் என்பது தெரிந்திருக்கும். ‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலி சோடா 2.வில் சமுத்திரகனியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்...

Read More
June 11, 2018

பெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்

0 1175 Views

இன்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதிலிருந்து… கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கு வேளையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறையும். இதன்...

Read More
June 10, 2018

நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி

0 996 Views

கடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்த நிலையில், 2017-18ம் நிதியாண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன. இந்தியாவில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை...

Read More