“எப்படா வரும்..?” என்று ஆவலை ஏற்படுத்தும் படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’. அடுத்த வாரம் ரிலீஸ் என்கிற நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தது வட சென்னை டீம். கண்ணிலேயே பார்க்க முடியாத தனுஷ், ‘இதுக்குதான் காத்திருந்தேன்…’ என்ற அளவில் அத்தனை ஈடுபாட்டுடன் பேசினார். அவர்...
Read Moreதன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள...
Read Moreசாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர்...
Read More‘ஆரண்ய காண்டம்’ என்றொரு படம். பாக்ஸ் ஆபீஸில் பெருத்த நஷ்டம். எனினும், விமர்சகர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதிலிருந்து எந்த நிகழ்வில் அந்தப்படம் திரையிட்டாலும் சரி, பெருத்த கூட்டம் கூடிவிடும். ரசிகர்கள் நின்று கொண்டே பார்க்கவும் தயங்காத வரவேற்பு பெற்ற படமானது. அதன் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’...
Read Moreநீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நீல்கிரீஸ் முருகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதியதிரைப்படம் ‘கூத்தன்’. இப்படத்தை எழுதிஇயக்குகிறார் A L வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி)நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமேநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண்ட தயாரிப்பில் வரும் 11 தேதி இப்படம்திரைக்கு வருகிறது. சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இப்போது படபார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆச்சர்யப்படுத்துகிறார். இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில் படடிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன் நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும். தமிழகம் முழுதும் அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவுன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக்கப்படும். ...
Read More‘சர்கார்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய பேசியதைக் கமெண்ட் செய்த காமெடி நடிகர் கருணாகரனை பிடி பிடியென்று விஜய் ரசிகர்கள் பிடித்து விட, பதிலுக்கு கருணாகரனும் அவர்களுடன் மல்லுக்கட்ட கடந்த நாள்களாக ட்விட்டரில் ஆவி பறக்கும் செய்தி இதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், இது சர்கார் பாடல் வெளியீட்டுடன்...
Read More