June 28, 2026
  • June 28, 2026
Breaking News
August 23, 2019

ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) மீது வழக்கு தொடர்ந்த பக்ரீத் தயாரிப்பாளர்

0 969 Views

விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ‘ஜெகதீசன் சுபு’ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பாக முருகராஜ் தயாரித்திருக்கிறார். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்று (ஆகஸ்ட் 23)...

Read More
August 23, 2019

காக்கி படத்தை கைப்பற்றியது இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்

0 948 Views

இயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் ‘காக்கி’ திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.   விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி...

Read More
August 22, 2019

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஒரு பலனும் இல்லை – அமீர்

0 1010 Views

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் – “எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’...

Read More
August 22, 2019

பக்ரீத் திரைப்பட விமர்சனம்

0 1741 Views

“யாரா இருந்தாலும் வெட்டுவேண்டா…” என்று ஹீரோவுக்கு ஹீரோ விதவிதமான ஆயுதங்களுடன் படங்களில் கிளம்பி சமுதாயத்தில் வன்முறையை விதைத்துக் கொண்டிருக்க, ஒரு உயிரை… அதுவும் ஒரு வாயில்லா ஜீவனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு ஹீரோ போராடும் கதை புதியதா, இல்லையா… சொல்லுங்கள் மக்களே..! தன் பங்காகக் கிடைத்த பூர்விக...

Read More
August 21, 2019

ஜாம்பி இசை விழாவுக்கு யோகிபாபு ஏன் வரவில்லை

0 1140 Views

S3 பிக்சர்ஸ் தயாரிப்பில் புவன் நல்லான் இயக்கி யோகிபாபு நடித்திருக்கும்  ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இசைக் காட்டேரி பிரேம்ஜி பேசும்போது, “நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். யோகிபாபுவை எனக்கு மிகவும்...

Read More
August 21, 2019

நோபல் வென்ற தமிழர் சுப்ரமணியன் சந்திரசேகர் – சிறப்புக் கட்டுரை

0 1209 Views

பெருமைமிக்க தமிழரான வான் இயற்பியல் விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் மறைந்த நாள் (August 21, 1995) இன்று.   இவர் ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு 1910-ம் வருடம் அக்டோபர் 19-ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு...

Read More