ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் இன்னொரு பக்கம் பாடகியாகவும் வலம் வருகிறார், அது போதவில்லை அவரது கனவுக்கு. சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து YouTube தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை ‘Ramya Nambeesan Encore’ எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும்...
Read Moreஈரோஸ் இண்டர்நேஷனல் ஒரே நேரத்தில், தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’ மற்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என மூன்று படங்களின் டீஸரை வெளியிட்டு இருக்கிறது! இம்மூன்று படங்களுமே ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை...
Read Moreஇயக்குனர், பாடலாசிரியர், நடிகர் எல்லாவற்றுக்கும் மேல் எல்லோரும் பொறாமைப்படும் நடிகை நயன் தாராவின் காதலர் என பன்முக திறமை (!) கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்றார். இவர் மூன்று வருடத்துக்கு முன்னால்...
Read Moreவாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும்போது “ஓ மை காட்…” என்று எரிச்சலடைவோம் இல்லையா..? அப்போது அந்தக் கடவுள் நேரே வந்து “என்ன உன் பிரச்சினை..?” என்று அதைத் தீர்த்து வைக்க முயன்றால் என்ன ஆகும்..? என்ற சுவாரஸ்யமான ஃபேன்டஸி வித் ரோம் காம் ஜேனர் படம்தான் இது....
Read Moreதிரைத்துறையில் நிலவும் வெளியீட்டு சிக்கல் ப்ரச்னை குறித்தும், அதை மாற்றியமைக்க முறையிட்டு வேண்டுகோளும் அறிக்கையும் வெளியிட்டிருக்கும் திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்களையும் திரு. சீமான் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன். அதேநேரம் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்கள் உடனடியாக இதற்கு தீர்வுகண்டு அபாய நிலையில் இருக்கும் திரையுலகை...
Read Moreசூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் குணீத் மோங்காவின் ‘சிக்யா எண்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஜாகி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மோகன் பாபு,...
Read More‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ இணைந்து வழங்கும் திரைப்படம் ‘கல்தா’. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் துணைத்தலைப்பாக ‘அரசியல் பழகு’ என்று...
Read Moreதமிழ்நாடு போலீஸ் ‘காவலன்’ ஆப் – எனப்படும் செயலியை பெண்களுக்காக அறிமுகம் செய்தார்கள் அல்லவா? ஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த...
Read Moreசென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது: பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன். தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும். தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி...
Read More