July 3, 2026
  • July 3, 2026
Breaking News
December 17, 2020

கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிறது ஷகிலா திரைப்படம்

0 766 Views

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா வாழ்க்கை திரைப்படம் ஆனது . 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால்...

Read More
December 17, 2020

கைலாசாவுக்கு 3 நாள் இலவச விசா உணவு தங்குமிடம் – நித்தி அழைக்கிறார்

0 674 Views

கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார். “கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். மூன்று நாள் விசா...

Read More
December 16, 2020

காமெடி நடிகர் பெஞ்சமினுக்கு மாரடைப்பு – உதவி கோரும் வீடியோ

0 611 Views

மேடை நாடக கலைஞரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் வடிவேலுவை இவர் திட்டும் நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 40-க்கும் மேற்பட்ட தமிழ்த்...

Read More
December 15, 2020

சிவகார்த்திகேயன் வெளியிட்ட திரிஷா படத்தின் முதல் பாடல் வரிகள் வீடியோ

0 856 Views

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள படம் ‘ராங்கி” இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார் என்பது சிறப்புச் செய்தி. எம். சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார் சி.சத்யா. இன்று மாலை வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடலான ”...

Read More
December 14, 2020

பிசாசு 2வை நல்லவிதமாக பிடிக்க பூஜை போட்டு தொடங்கிய மிஷ்கின்

0 645 Views

தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது. ‘சைக்கோ’வுக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நடிகை...

Read More
December 14, 2020

அருண் விஜய்யின் மகனை தன் தயாரிப்பில் அறிமுகப்படுத்தும் நடிகர் சூர்யா

0 881 Views

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா...

Read More
December 13, 2020

கர்ணன் குறித்து தனுஷுக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கடிதம்

0 842 Views

13-12-2020 திரு. தனுஷ் அவர்கள் திரைப்பட நடிகர் சென்னை. வணக்கம். தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான். ஒரு திரைப்படத்தின்...

Read More
December 12, 2020

பலப்படுத்தப் படும் ரஜினி மக்கள் மன்றம்

0 1021 Views

அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு ரஜினி தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறாராம்.  “போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என தனது அரசியல் வருகை பற்றி அவர் ஏற்கனவே கூறியது போல் வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை போர் புரியும்...

Read More
December 12, 2020

சியான்கள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது

0 693 Views

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாவது என்பது மிகக் குறைவு. அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்ளோடு வெளியாக உள்ளது சியான்கள் என்ற திரைப்படம்‌. இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார்....

Read More