February 2, 2025
  • February 2, 2025
Breaking News

Blog

March 2, 2020

துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சி தகவல்

0 589 Views

திருவெற்றியூரில் துணை நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வந்தவர் பத்மஜா. இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும்,...

Read More
March 2, 2020

அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் வீடியோக்கள்

0 622 Views

தல அஜித் – ஷாலினி தம்பதிகளின் மகனான ஆத்விக் பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றதையடுத்து அந்த விழாவின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது அஜித்-ஷாலினி தம்பதிக்கு முன்னதாக அனோஷ்கா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2ஆம்...

Read More
March 2, 2020

அடிவாங்கி உடற்பயிற்சி – ஆர்யா வெளியிட்ட வைரல் வீடியோ

0 871 Views

கமல், விக்ரம், சூர்யா போல உடலை ஏற்றுவது இறக்குவது என எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடும் நபர்களில் ஆர்யாவும் ஒருவர். பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்காக கோவணத்துடன் ஜடா முடியுடன் நீண்ட காலம் ஆர்யா காட்சி அளித்ததே அதற்குச் சான்று. சமீபத்தில் அவர் பா.ரஞ்சித் அடுத்து...

Read More
March 2, 2020

நடிகையர் திலகம் நாக் அஷ்வின் இயக்க பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்

0 593 Views

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும்...

Read More
March 1, 2020

இந்தியன்2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்

0 722 Views

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்,...

Read More
March 1, 2020

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

0 676 Views

திருமணத்துக்குப்பின் தனஞ்ஜெயன் தயாரித்த ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார் ஜோதிகா. அப்போதும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என திட்டமிட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே...

Read More
March 1, 2020

திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட அக்ஷய்குமார் ஒன்றரை கோடி உதவி

0 745 Views

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2. ஓ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரிச்சயமானவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்தியில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்போது நம்மூர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில்...

Read More
February 29, 2020

திரௌபதி படத்துக்கு காயத்ரி ரகுராம் நூதன புரமோஷன்

0 686 Views

வெள்ளிக்கிழமையான நேத்து திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் ஆதரவு  இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு புரமோசன் செய்து வருகிறார்களாம். இதேப் படத்திற்கு எக்ஸ்ட்ரா விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின்...

Read More
February 29, 2020

வைரல் ஆகி வரும் சிம்ரன் கிளாமர் டான்ஸ் வீடியோ

0 1337 Views

90 களின் கோலிவுட் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தவர் சிம்ரன். இவர் சூர்யாவுடன் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் சேர்ந்து நடித்திராத ஹீரோக்கள் இல்லை . தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழிகளில் வெற்றி கன்னியாகவே இருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட். நடனத்துக்கு...

Read More