February 3, 2025
  • February 3, 2025
Breaking News

Blog

March 27, 2020

நாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு

0 688 Views

மக்களின் கோரிக்கையை ஏற்று பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு அறிவிப்பு. ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் தொடர்...

Read More
March 27, 2020

சிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ

0 856 Views

இன்றைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்க, வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கான ஆறுதல்களில் தலையாயது வடிவேலுவை வைத்து வலம் வரும் மீம்ஸ்கள்தான். எது பற்றிய விஷயமாக இருந்தாலும் அது வடிவேலு முகத்துடன் மீம்ஸாக வரும்போது நம் கவலையை...

Read More
March 27, 2020

கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோ சேதுராமன் திடீர் மரணம்

0 778 Views

தமிழில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’ , ‘சக்க போடு போடு ராஜா’, ’50/50′ ஆகிய படங்களில் நடித்தவர், பிரபல தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன். எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி...

Read More
March 26, 2020

கொரோனா விழிப்புணர்வுப் பணியில் யோகி பாபு ரசிகர்கள்

0 589 Views

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப்பணியில் தன் பங்களிப்பாக தமிழக அரசுக்காக யோகி பாபு நடித்த குறும்படம் பரவலான கவனம் பெற்றது . அதன் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய கருத்தைப் பாமரர்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வூட்டியவர் நடிகர் யோகிபாபு .இந்த விழிப்புணர்வுப் பணியில் அவரைப்...

Read More
March 26, 2020

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் 1 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பு

0 634 Views

இந்தியாவில் 3 கோடியே 90 லட்சம் மக்கள் கொண்ட தெலுங்கானாவில் 39 பேருக்கும், 12 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 107 பேருக்கும், 8 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது....

Read More
March 26, 2020

வைரலாகும் நடிகையின் வீட்டைச் சுத்தப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோ

0 703 Views

இந்தி, தெலுங்குப் படவுலகில் பிரபலமான ‘அடா ஷர்மா’ தமிழிலும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளி’ல் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார். இவருக்கு நடிப்பதைவிட பெரிய வேலை தன் சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களும், புகைப்படங்களும் போட்டு வைரல் ஆக்குவது. உடற்பயிற்சி செய்து...

Read More
March 26, 2020

ஆந்திர ஹீரோக்கள் வழியில் நம் ஹீரோக்களும் முன் வருவார்களா?

0 557 Views

தெலுங்கு ஹீரோக்களை நாம் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் (படங்களில்தான்…) ஆனால், அவர்கள்தான் இன்று இந்திய ஹீரோக்களுக்கே முன் மாதிரியாக நிஜத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க இந்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு மிக்க அவசியமான ஒன்று. ஆனால்,...

Read More
March 25, 2020

ஊரடங்கு விடுமுறை அல்ல – முதல்வர் விளக்கம்

0 853 Views

கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து , தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசியதன் சாராம்சம் ; 1.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு 2.மத்திய அரசின் வேண்டுகோள்படி 21 நாள் ஊரடங்கை நாம் கடைபிடிக்க...

Read More
March 25, 2020

தனிமைப் படுத்தப்பட்ட கமல் குடும்பம் – கொரோனா முன்னெச்சரிக்கை

0 782 Views

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா  முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன்...

Read More