February 3, 2025
  • February 3, 2025
Breaking News

Blog

April 14, 2020

கால் சென்டரில் சேர்ந்து கொரோனா சேவை செய்யும் முன்னணி நடிகை

0 784 Views

கொரோனா அச்சத்தால் முடங்கி போயிருக்கும் நடிகை, நடிகர்கள் வெட்டியாகப் பொழுதை போக்கி அதை வீடியோவாக எடுத்து ஷேர் செய்து வரும் சூழலில் நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு நடிகை செய்திருக்கும் காரியம் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. அவர் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமான...

Read More
April 14, 2020

லாக் டவுனில் வீட்டுக்குள் சிம்பு செய்யும் வேலையைப் பாருங்கள் வீடியோ

0 838 Views

நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு லாக் டவுன் பெரிய விஷயமேயில்லை. காரணம் எந்த நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள அவர்கள்.  ஆனால், என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தான் பொழுதை எப்படிப் போக்குவதென்று புரியாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சினிமாக்காரர்களின் படும் பாடு ரொம்பவே அவஸ்தைதான். கொரோனா...

Read More
April 13, 2020

லஷ்மி ராமகிருஷ்ணனை ஷாக் அடைய வைத்த படம்

0 835 Views

இயக்குனர், நடிகை மற்றும் தயாரிப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகி விட்டதாக சொல்லி இருந்தார். அதில் பிரதமர் மோடி எதையோ எழுதிக் கொண்டிருக்க, அவர் தோளைப் பற்றியபடி ஸ்ரீராமர் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட படம் இருந்தது. இந்தப்...

Read More
April 13, 2020

விஜய்யை வாட்டி வரும் பெரும் கவலை

0 616 Views

சினிமாவில் முன்னணி ஹீரோ வாக இருந்தாலும  வீட்டுக்குள் அவரவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்து அத சுக துக்கங்களை அனுபவித்தும் ஆக வேண்டும். இதில் விஜய்யும் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். முதல் விஷயம் இந்நேரம் வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை....

Read More
April 13, 2020

இன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்

0 1393 Views

தமிழ்சினிமாவின்  ‘பாட்டுக்கோட்டை ‘ என்று வர்ணிக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் இன்று… 13 ஏப்ரல் 1930 செங்கப்படுத்தான் காட்டில் பிறந்த அவர் முப்பது வயதுக்குள் செய்த சாதனைகள் மகததானவை. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பகுத்தறிவு மிகுந்தும் சமூகத்துக்கு நல்ல செய்தி சொல்லியும் இருந்ததால் இன்றளவும் அவரது பாடல்களுக்கு...

Read More
April 12, 2020

சிகிச்சை மறுக்கப்பட்டால் புகாரளிக்க…

0 614 Views

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்பதற்காக சிகிச்சை மறுக்கப்பட்டாலோ, மருத்துவரை அணுக விடாமல் தடுக்கப்பட்டாலோ உடனடியாக அதை வீடியோ பதிவு செய்யாமல்…. மருத்துவமனை குறித்த தகவல்களுடன் சுகாதாரத்துறை இணையதளத்தில் கூடுமானவரை நிறைய தடவை புகார் பதிவு செய்யுங்கள். இமெயிலிலும் புகார் நிறப்பலாம். அரசு மருத்துவமனைகளை பற்றி இதுபோன்ற...

Read More
April 12, 2020

வைரல் ஆகிவரும் நடிகைகளின் சேலஞ்ச் வீடியோ

0 873 Views

சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகி விடும்.. அதாவது ஐஸ் பக்கெட், பாட்டில் மூடி சேலஞ்ச் போல சமீபத்தில் டி-ஷர்ட் சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருது. அதாவது, வழக்கமாக டீசர்ட் அணியும் முறையை மாற்றி, கைகளை தரையில் ஊன்றி, கால்களை சுவற்றில் பதித்து...

Read More
April 12, 2020

உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் – முக ஸ்டாலின் கடிதம்

0 804 Views

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும்...

Read More
April 12, 2020

நீட்டிக்கப் படும் ஊரடங்கில் மேற்கொள்ளப் படும் மாற்றங்கள்

0 569 Views

இந்த மாதம் இறுதிவரை நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கில் பல்வேறு மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு ஏற்ப சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என பிரித்து ஊரடங்கை செயல்படுத்த மத்திய அரசு...

Read More