February 4, 2025
  • February 4, 2025
Breaking News

Blog

April 24, 2020

என்னுடன் டேட்டிங் வர ஆசையா – த்ரிஷா திடுக்கிடும் அறிவிப்பு

0 774 Views

பிற நடிகர் நடிகை எல்லாம் கொரோனா  புனரமைப்பு க்காக நிதி கொடுத்துக் கொண்டோ அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு விஷயங்களை ஆயினும் செய்து கொண்டிருக்க,       த்ரிஷா வின் வழி மட்டும் தனி வழி ஆகியிருக்கிறது. சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த அவர் ஜாலியான டான்ஸ்...

Read More
April 24, 2020

போதை ஏறி புத்தி மாறி விஜய் ரசிகர் மரணம் ரஜினி ரசிகர் கைது

0 716 Views

விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் விஜய் ரசிகராம். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகராம். நண்பர்களான இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு...

Read More
April 23, 2020

ஜோதிகா பேசியது இதனால்தான் – முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் இரா சரவணன்

0 693 Views

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய விருது விழாவினை ஒளிபரப்பியது. அந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டு மேடையில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லி பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள்....

Read More
April 23, 2020

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு

0 686 Views

 அம்மா உணவகங்களை பொறுத்தவரை சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த...

Read More
April 22, 2020

இன்றைய (22 ஏப்ரல் 2020) முக்கிய செய்திகள் ஒரு தொகுப்பு

0 732 Views

மே மாதத்தின் மத்தியில் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று டைம்ஸ் நெட்வொர்க் பிரொட்டிவிட்டி அமைப்புடன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது – ஐசிஎம்ஆர் விளக்கம். மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட...

Read More
April 22, 2020

ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி 27- ல் மீண்டும் கலந்துரையாடல்

0 805 Views

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   அனைத்துநாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை...

Read More
April 22, 2020

ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாகும் ஓ மை கடவுளே

0 932 Views

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. . கடந்த பிப்ரவரி 14-ம்...

Read More
April 22, 2020

விஜய் ரூ1.30 கோடி நிதி உதவி – கொரோனா தடுப்பு பணிக்கு

0 614 Views

தமிழ் படத்துறையில் அஜித்தும் விஜயும் தான் நேரடி போட்டியாளர்கள். சமுதாயப் பணிகளில் கூட இருவரும் ஒருமித்த அளவில்தான் உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதல்வர்களும் பிரதமரும் நிதி திரட்டிக் கொண்டு இருக்க படத்துறையிலும் வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கான நிதி திரட்டப்பட்டு கொண்டிருக்க...

Read More