February 4, 2025
  • February 4, 2025
Breaking News

Blog

May 22, 2020

ஜிவி பிரகாஷ் கவுதம் மேனன் இணையும் படம் தயாராகிறது

0 813 Views

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரதுநடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன. இதில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி...

Read More
May 21, 2020

ஜோர்டானில் தவித்த பிரித்விராஜ் குழுவினர் தனி விமானம் மூலம் மீட்பு

0 687 Views

பிரபல நடிகர் பிரித்விராஜ் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சொந்த தயாரிப்பில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிற்கு சென்றனர். வெளிநாட்டு விமான பயணம் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்...

Read More
May 21, 2020

என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு என்ன வெறித்தனமான ஆசை – வரலட்சுமி காட்டம்

0 629 Views

நடிகை வரலட்சுமிக்கு திருமணம் பேசி முடிவாகி விட்டது என்றும் அவரது குடும்ப நண்பரான சந்தீப்தான் மணமகன் என்றும், சந்தீப் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பொறுப்பில் உள்ளார் என்ற செய்தி யும் வெளியாகி பரபரப்பை ஏற்படு த்தியது. இந்த செய்திக்கு பதில் சொன்ன வரலட்சுமி. ,‘எனக்கு கல்யாணம்-னா...

Read More
May 20, 2020

பிறந்த நாளில் டான்ஸ் மாஸ்டருடன் சாயா சிங் போட்ட ஆட்டம் வீடியோ

0 666 Views

தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியா நடித்தவர் சாயா சிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர்கள் போட்ட ‘தெறி’ ஆட்டதாலும் படம் ஹிட் அடித்தது. மேலும் இவர் தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’, விஷாலின் ‘ஆக்‌ஷன்’, அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட...

Read More
May 20, 2020

இசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு

0 563 Views

இளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த இசைக் கலைஞர் புருஷோத்தமன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. ஆரம்பத்தில் டிரம்மராகவும் பின்னாளில் மியூசிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்த படங்களில்...

Read More
May 20, 2020

தாமஸ் ஆல்வா எடிசன் திரைப்படக் கேமராவை கண்டுபிடித்த நாள் இன்றுதான்

0 774 Views

தாமஸ் ஆல்வா எடிசன் 1891-ம் ஆண்டில் இதே நாளில்தான் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார். 1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜுல்ஸ் மாரே என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு...

Read More
May 19, 2020

42 வயதில் கொழு கொழு குழந்தை பெற்றெடுத்த தமிழ் பட நாயகி

0 826 Views

அஜித் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. ‘தல’யுடன் அறிமுகம் ஆனாலும் தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் பாபா படத்திலும்...

Read More
May 19, 2020

என்றும் காதல் நாயகன் நடிகர் முரளி பிறந்த நாள் – காணக் கிடைக்காத வீடியோ

0 1055 Views

தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடி த்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி. புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 56 ஆம் பிறந்தநாள். 1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில்,...

Read More