July 4, 2026
  • July 4, 2026
Breaking News
November 24, 2021

மீண்டும் தள்ளிப் போன மாநாடு ரிலீஸ் – கடைசி கட்ட முயற்சிகள் கை கொடுக்குமா..?

0 538 Views

ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாவதாக சொல்லப்பட்ட சிம்புவின் மாநாடு படம் அப்போது வெளியாகவில்லை. நவம்பர் 25-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.  அந்த வகையில் நாளை வெளியாக இருந்த மாநாடு படம் மறுபடியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுரேஷ்...

Read More

ஆன்டி இண்டியனில் நிஜ ரவுடியை நடிக்க வைத்தேன் – புளூ சட்டை மாறன்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது,...

Read More
November 22, 2021

தமிழக முதல்வருக்கு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்

0 621 Views

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத...

Read More
November 22, 2021

கமலுக்கு கொரோனா உறுதி – பயன்படுத்திக் கொண்ட சி நே சி ம டீம்

0 562 Views

இன்று பிற்பகலில் சென்னை கமலா திரையரங்கில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீடு நடக்க இருந்தது. ஆடியோவை வெளியிட கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். எனவே இந்த நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. விருந்தினர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நேற்றிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டு...

Read More
November 22, 2021

பான் இந்தியா வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன்

0 555 Views

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி...

Read More
November 21, 2021

ஒரு தந்தையின் அழுகுரலைப் பாடியிருக்கிறேன் – எஸ். ஏ.சி உருக்கம்

0 621 Views

இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்,...

Read More
November 21, 2021

லெஸ்பியன் ஆன 96 புகழ் கௌரி கிஷன் டிக்கிலோனா அனகா

0 880 Views

கௌரி கிஷன் என்று பிரபலமாக அறியப்படும் 96 திரைப்பட புகழ் கௌரி ஜி கே மற்றும் டிக்கிலோனா புகழ் அனகா ஆகியோர் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர். வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின...

Read More

சபாபதி திரைப்பட விமர்சனம்

சந்தானம் என்றாலே காமெடிக்கு கியாரண்டி. ஆனால், அதில் கொஞ்சம் எல்லை மீறிப் போய் கடந்த படத்தில் சிறப்புத் திறனாளியை நக்கல் பண்ணப்போய் நிறைய விமர்சனங்களைப் பெற்றார். அதற்கு பிராயச்சித்தமாக இந்தப்படத்தில் அவரே சிறப்புத் திறனா லிளி யாக வந்து காமெடியை தாண்டிய குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்....

Read More
November 19, 2021

கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆஃப்டர்லைஃப் (Ghostbusters Afterlife) ஹாலிவுட் திரை விமர்சனம்

0 1103 Views

திடுக்கிட வைக்கும் ஆவிக் கதைகளில் திடீரென்று ஹாரர் காமெடி வகைக் கதைகள் வந்து நம்மை சிரிக்க வைத்தன அல்லவா..? அந்த ஐடியாவுக்கு இந்தப் படத்தின் மூலப்படத்தை முன்னோடியாகச் சொல்லலாம்.   1984-ம் வருடம்தான் இவான் ரெயிட்மனின் (Ivan Reitman) இயக்கத்தில் கோஸ்ட் பஸ்டர்ஸ் (Ghostbusters) வரிசையில் முதல்...

Read More