July 4, 2026
  • July 4, 2026
Breaking News
April 7, 2022

இசைஞானி இளையராஜாவின் இசையில் உலகம்மை வாழ்வியல் திரைப்படம்

0 499 Views

‘சாதி சனம்’, ‘காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை...

Read More
April 6, 2022

பத்திரிகையாளர் மத்தியில் பிறந்த நாளைக் கொண்டாடிய பிரஷாந்த்

0 586 Views

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில்...

Read More
April 6, 2022

லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்

0 698 Views

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்” இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின்...

Read More
April 6, 2022

“ஒரு ஆசம் தொடக்கம்” – தமிழ் புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்கும் ஜீ5 !

0 615 Views

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன்  பல ஒரிஜினல்  தொடர்கள்  வரவுள்ளது. ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல்...

Read More
April 5, 2022

இடியட் திரைப்பட விமர்சனம்

0 517 Views

எதை நினைத்து இந்தப்படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வைத்தாரோ இயக்குனர் ராம் பாலா என்று தெரியவில்லை. ஆனால், படமும் திரில்லராகவோ, ஹாரராகவோ, காமெடியாகவோ இல்லமல் குழப்பமாகத்தான் இருக்கிறது.    ஒரு மாதிரியாக நாம் புரிந்து கொள்ளும் கதை என்பது இதுதான்.   இடியட்டுகள் வசிக்கும் ஒரு கிராமத்தில்...

Read More
April 4, 2022

சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

0 942 Views

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சொத்து வரியை உயர்த்தி உள்ள திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. முந்தைய அரசு 100 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தியபோது அதனைக் கண்டித்து...

Read More
April 4, 2022

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

0 740 Views

நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற தொடர்ச்சியாக அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட, பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் புகழின் உச்சத்தை எட்டியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. “டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி...

Read More
April 3, 2022

போதை பார்ட்டியில் போலீசிடம் சிக்கிய விஜய் சேதுபதி பட ஹீரோயின்

0 829 Views

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ஐதராபாத் போலீசார், ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப்...

Read More
April 3, 2022

‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தொடங்கி வைத்தார்

0 816 Views

ஜவுளித் துறை இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சென்னையில் தனது அமைச்சகம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது ‘நெசவு 2022’ (NESAVU 2022) கைத்தறி கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்திய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய குடிசைத்...

Read More
April 3, 2022

செல்ஃபி திரைப்பட விமர்சனம்

0 860 Views

தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும்  என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம். அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு...

Read More