July 5, 2026
  • July 5, 2026
Breaking News
June 14, 2022

லைகா தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’

0 707 Views

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த...

Read More
June 13, 2022

பத்திரிகையாளர்களைப் பெருமைப்படுத்திய பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ், பிளாக் ஷீப்

0 501 Views

பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் இணைந்து நடத்தும் லோகோ மற்றும் அறிவிப்பு விழா பார்க் ஹோட்டல் அண்ணா சாலையில் நடைபெற்றது.   வரலாற்றில் இல்லாமல் முதல்முறையாக தமிழ் திரையுலக திசையை தீர்மானித்த திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் சாதனைகளை பாராட்டி மகிழ பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் , பிளாக்...

Read More
June 12, 2022

ஜிவி சீனு ராமசாமி இணையும் இடி முழக்கம் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு

0 837 Views

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில், GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம்” படத்தின் முதல் பார்வைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் GV.பிரகாஷ் குமார் மற்றும் காயத்திரி முக்கிய வேடங்களில் நடிக்க, Skyman...

Read More
June 12, 2022

ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் வீட்ல விசேஷம் இசை வெளியீடு

0 605 Views

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் Romeo Pictures இணைந்து தயாரிக்க போனி கபூர் வழங்கும் *RJ பாலாஜி நடிப்பில் “வீட்ல விசேஷம்” திரைப்பட ஆடியோ வெளியீடு நடைபெற்றது ! நடிகர் RJ பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூன் 10,...

Read More
June 11, 2022

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட ‘ தக்ஸ்’ டைட்டில் லுக்

0 540 Views

நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ‘ தக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை...

Read More
June 10, 2022

777 சார்லி திரைப்பட விமர்சனம்

0 920 Views

வித்தியாசமான கதைகளுக்குதான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஒரு நண்பன் நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு காதலி நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு குழந்தை நம் வாழ்க்கைக்குள் வந்தால்…. என்னென்ன மாற்றங்கள் – சந்தோஷங்கள் நிகழும் என்றெல்லாம் இதுவரை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் ஒரு நாய்...

Read More
June 8, 2022

இரண்டு புருஷன்களுடன் வாழ்க்கை நடத்திய அனுபவம் – சுழல் விழாவில் பார்த்திபன்

0 849 Views

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது. ‘விக்ரம் வேதா’ புகழ்...

Read More
June 7, 2022

நயன்தாராதான் இந்தப்படத்தின் ஆக்சிஜன் – ஓ 2 இயக்குனர் விக்னேஷ்

0 471 Views

நயன்தாரா  நடிப்பில் “O2”  ஜூன் 17 அன்று டிஸ்னி+  ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது! “O2” படத்தின் டிரைலர் வெளியானது   தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில்,...

Read More
June 7, 2022

கண்ணதாசனும், ஏ ஆர் ரஹ்மானும் சொன்ன விஷயம்தான் கதை – வேழம் இயக்குனர் சந்தீப் ஷ்யாம்

0 791 Views

கே 4 கிரியேஷன்ஸ் சார்பாக கேசவன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் வேழம். முப்பது வருடங்களாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் இவர் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று தன் நிறுவனத்துக்கு விளம்பரப் படங்கள் எடுத்த சந்தீப் ஷ்யாமை இயக்குநராக்கி இருக்கும் படம்தான் வேழம். அசோக் செல்வன்,ஜனனி,...

Read More