July 5, 2026
  • July 5, 2026
Breaking News
September 14, 2022

அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது

0 697 Views

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. . நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796...

Read More
September 12, 2022

சென்னையில் கால்பதிக்கும் குவாலிடெஸ்ட் குழுமம்

0 728 Views

சென்னை: 12 செப்டம்பர் 2022: செயற்கை நுண்ணறிவுத் திறனால் (AI) முன்னெடுக்கப்படும் மென்பொருள் பரிசோதனை (software Testing) துறையில் உலகின் முன்னணி நிறுவனமான குவாலிடெஸ்ட் குழுமம், இந்தியாவில் மற்றுமொரு கிளையை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் செயல்உத்தி வாய்ந்த விரிவாக்கத் திட்டத்தில் ஒரு மிக முக்கிய அம்சமாக சென்னையில்...

Read More
September 11, 2022

லில்லி ராணி திரைப்பட விமர்சனம்

0 1497 Views

புதுமையான கதை அமைப்பை கொண்டதாலேயே இந்த படம் நம் கவனம் பெறுகிறது. எல்லாக் கதைகளிலும் அதனைத் தாங்கிச் செல்லும் நாயகனுக்கோ நாயகிக்கோ ஏற்படும் சவாலும் அந்த சவாலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனபதுவும்தான் மையப்புள்ளியாக இருக்கும். இந்தப் படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்கிறார் சாயாசிங். நீண்ட காலத்துக்குப்...

Read More
September 11, 2022

நாட் ரீச்சபிள் திரைப்பட விமர்சனம்

0 559 Views

கோவையில் நடக்கும் கதை. அங்கு அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டும், இன்னோரு பெண் காணாமலும் போகிறார். பெண்களைக் கொலை செய்தது யார்? காணாமல் போன பெண் என்ன ஆனார் என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம். காவல்துறையில் இந்தக் கொலை வழக்கில் விசாரணை...

Read More
September 11, 2022

சன்னி லியோன் சின்சியரான நடிகை – ஓ மை கோஸ்ட் தயாரிப்பாளர் வீரசக்தி

0 820 Views

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ‘ஸ்டைலிஷ் தலைவி’ சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ்...

Read More
September 11, 2022

அதர்வாவின் பயணத்தில் ‘டிரிகர்’ முக்கியமான படமாக இருக்கும் – தயாரிப்பாளர் ஸ்ருதி

0 665 Views

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘டிரிகர்’. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன்.  செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி...

Read More
September 10, 2022

இளைஞர்களுக்கான இதய விழிப்புணர்வு செயல்திட்டத்தை தொடங்கும் பிரசாந்த் மருத்துவமனை!

0 675 Views

லயோலா கல்லூரியுடன் இணைந்து இதை செயல்படுத்துகிறது. தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் திரு. சிவ.V. மெய்யநாதன் இப்பரப்புரை திட்டத்தை தொடங்கி வைத்தார்.   இப்பரப்புரை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக”Heart Film Festival”...

Read More
September 9, 2022

கணம் திரைப்பட விமர்சனம்

0 977 Views

அம்மா தரும் உணவு மட்டும் அதிகம் சுவைப்பதற்குக் காரணம், உணவுடன் பாசத்தையும் சேர்த்து அம்மா பிசைந்து கொடுப்பாள் என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதைப்போலவே அதிகம் நம் படங்களில் கையாளப்படாத சயின்ஸ் பிக்சன் வகையறா யுக்திகளிலும் அந்தத் தாய் பாசத்தைப் பிசைந்து கொடுத்தால் அந்த படம் ருசிக்கும்...

Read More