September 24, 2026
  • September 24, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

கையில் எடுத்த விஷயத்தை விட மாட்டேன் – விஷால்

by on May 10, 2019 0

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி…   “முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் […]

Read More

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு

by on May 10, 2019 0

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று (மே 10) காலை திருநெல்வேலியில் காலமானார். ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’ போன்ற படைப்புகளை தமிழுக்கு அளித்த பெருமைக்குரியவர் அவர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் எனும் கிராமத்தில் செப்டம்பர் 26, 1944ஆம் ஆண்டில் தோப்பில் முகமது மீரான் பிறந்தார். இவருக்கு ஜலீலா மீரான் என்ற மனைவியும், ஷமீம் அகமது, மிர்சாத் அகமது என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். […]

Read More

ஜெய்யை மிரட்டவிருக்கும் தல தளபதி வில்லன்கள்

by on May 9, 2019 0

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிப்பது தெரிந்த விஷயமாக இருக்க, அவருடைய வில்லன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.   இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ஒரு வில்லன் அல்ல, இந்தப் படத்தின் இரு வில்லன் களைப் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதுவும் அவர்கள் தல, தளபதியிடம் மோதிய வில்லன்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறது.   ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் […]

Read More

எஸ்ஜே சூர்யா நடித்த முதல் யு சான்றிதழ் படம்

by on May 8, 2019 0

எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்து நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் வில்லனாக ஒரு எலி நடித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டில் எஸ்ஜே சூர்யா பேசியதிலிருந்து… “எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தையும் தரமானதாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் […]

Read More

இந்தியன் 2 படத்துக்கு கமலால் நேர்ந்த கதி

by on May 8, 2019 0

எது எந்தப் படத்துக்கு பலமோ அதுவே அந்தப்படத்துக்கு பலவீனமான நிகழ்ச்சி ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்துக்கு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. எல்லா இரண்டாவது பாகப் படங்களைப் போலவே ‘இந்தியன் 2’ படத் தொடக்கமும் வெகு விமர்சையாக நடந்தது. கமல் ‘கிழ’ வேடமெல்லாம் போட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. அப்போதே தன் ஒப்பனை குறித்து அதிருப்தி தெரிவித்த கமல், அதைச் சரிசெய்துவிட்டு படப்பிடிப்பைத் தொடரலாம் என்று நிறுத்தியதாக செய்தி வந்தது. அத்துடன் அவர் அரசியலில் பிஸியாகவே ஷூட்டிங் தொடரவில்லை. அதற்குள் படத்தின் […]

Read More

சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் படம் இன்று ஆரம்பம்

by on May 8, 2019 0

‘மிஸ்டர் லோக்கல்’ அடுத்தவாரம் வெளியாகவிருக்க, ரவிகுமார் இயக்கும் படம், மித்ரன் இயக்கும் ஹீரோ,படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே16 (SK16) பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மெரினா’ , ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில்  நடித்திருந்தார். நீண்டஇடைவெளிக்கு பிறகு இந்தப் படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக  இணைகிறார்கள்.  இதில் சிவா ஜோடியாக அனுஇமானுவேல் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடமேற்கிறார். இமான் […]

Read More

பிரான்சிஸ் கிருபா பாடல்களை எழுதும் பைரி

by on May 7, 2019 0

புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது பைரி’ என்ற படம்.   குமரிமாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால்  100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது.   பத்து […]

Read More

ஒருவரிடம் காசு வாங்கி அடுத்தவருக்கு ஓட்டு போடும் தமிழக மக்கள்

by on May 7, 2019 0

ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.  இருவரும் பேசியதிலிருந்து…   கஸ்தூரி –   “தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும்  முன்னணியில் […]

Read More