June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

சீண்டிய தொண்டரை பளார் விட்ட குஷ்பு வீடியோ

by on April 11, 2019 0

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ நேற்று கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.   பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ‘ரிஷ்வான் அசாத்’துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.   அப்போது “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை , காங்கிரஸ் மட்டும் தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்…” என்று பேசுகையில் குஷ்பூவின் பின்னால் இருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், குஷ்பூவின் முதுகுப் பகுதியில் சீண்டியதாகத் தெரிகிறது.   குஷ்பூ சற்று […]

Read More

ரசிகர்கள் விருப்பத்துக்கு செவிசாய்த்த பிரபாஸ்

by on April 11, 2019 0

லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். பிரபாஸின் ரசிகர்கள் அவரின் இன்ஸ்டாகிராம் வருகையை மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தனர். அந்த அன்பின் காரணமாக, இன்ஸ்டாகிராம் என்ற இந்த சமூக ஊடகத்தில் இணைந்திருக்கிறார் பிரபாஸ்.    ‘பாகுபலி’ என்ற ஒரு நம்பமுடியாத இமாலய வெற்றியை பெற்ற பிரபாஸ், அங்கேயே நின்று விடாமல், தொடர்ந்து ‘சாஹோ’ என்ற இன்னும் ஒரு மிக பிரமாண்ட படத்தை அறிவித்தார். […]

Read More

ரஜினி தர்பார் மும்பையில் தொடக்கம் கேலரி + வீடியோ

by on April 10, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது படமான தர்பார் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. தொடக்கவிழா பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கலந்து கொண்டனர். முழுக்க மும்பையில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் ஏற்க, இசையை அனிருத் இசைக்கிறார். படத்தின் தொடக்கவிழா வீடியோ…   தொடக்க விழா கேலரி கீழே…

Read More

ஆன்ட்ரியாவுக்கு விஜய் ஆன்டனி கொடுத்த பட்டம்

by on April 10, 2019 0

தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர் நடிகை ஆன்ட்ரியா. அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ‘மாளிகை’.   ‘சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்’ சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருந்த அனைவரையும் வரவேற்க… வந்தவர்கள் பேசியதிலிருந்து…   தில் சத்யா –   […]

Read More

அஜித் விரைவில் இந்தியில் நடிப்பார் – போனிகபூர்

by on April 10, 2019 0

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’யின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கிவிட்ட நிலையில் அவற்றைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் புளகாங்கிதப்பட்டு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது… “நேர் கொண்ட பார்வை’யின் காட்சிகளைப் பார்த்தேன். என்ன அருமையாக அஜித் நடித்திருக்கிறார்..?! வெகு விரைவில் அவர் இந்த்ப்படங்களில் நடிப்பார் என்று நம்புகிறேன்.  என்னிடமே மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிலாவது அவர் நடிப்பார் என்று நம்புகிறேன்…”  ஆக, போனி கபூரே அஜித்தை இந்தியில் களமிறக்குவார்… ‘தல’யும் […]

Read More

என் படத்தை நாசம் செய்த கமலின் பாபநாசம் – விவேக்

by on April 9, 2019 0

விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ படம் முழுக்க அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாக இருந்த விவேக் பேசியதிலிருந்து… ‘வெள்ளைப் பூக்கள்’ படம் மிக நல்லா வந்திருக்கு. இதை முதல்ல பார்க்கப்போற பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள். படத்தோட கடைசி பத்து நிமிஷத்தை வெளியில சொல்லிடாதீங்க. ஏன்னா, படம் பார்க்க வர்ரவங்களுக்கு அந்த சஸ்பென்ஸ் இருக்கட்டும். நான் மத்த ஹீரோக்களோட காமெடி பண்ணிய எல்லா படங்களும் நல்லா ஓடியிருக்கு. நிறைய புதுமுக ஹீரோக்களோட நான் […]

Read More

தர்பார் டிசைனே காப்பியா உடைக்கும் நெட்டிசன்கள்

by on April 9, 2019 0

ஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களில் சிக்கிக்கொண்டு வில்லங்கத்துக்குள்ளான கதை ஊருக்கே தெரியும். இருந்தும் அடுத்து அதைவிடப் பெரிய படமான ரஜினி படம் அவருக்குக் கிடைக்க அதன் படப்பிடிப்பு நாளை மும்பையில் […]

Read More

ஏஆர் முருகதாஸ் ரஜினி படம் எஸ்ஜே சூர்யா வில்லனா?

by on April 8, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடிக்கும் தலைப்பிடப் படாத ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (10-04-2019) அன்று மும்பையில் தொடங்க இருக்கிறது.  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவியது. பல ஊடகங்களிலும் இந்தச் செய்தி வேகமாகப் பரவ, படத்தின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி ரஜினி 167 படத்தில் நயன்தாரா மட்டுமே […]

Read More

தேர்தல் கமிஷனின் செல்பி போட்டி – 7 ஆயிரம் பரிசு

by on April 8, 2019 0

தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோமல்லவா..? ஆனால், அப்படிச் செய்வது குற்றம் என்றிருக்க, ஒரு மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே பணம் கொடுக்கப்போகிறது என்பதுதான் இந்த செய்தி. மேலே படியுங்கள்… 2018-ல் மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானதாம். இப்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் இருக்கவே, இவர்களில் 90 சதவீதம் பேரை […]

Read More