January 22, 2025
  • January 22, 2025
Breaking News
November 14, 2018

விஜய் 63 படத்தைப் பற்றிய சிறப்புத் தகவல்கள்

By 0 1357 Views

விஜய் 63 படத்தைப் பற்றிய தகவல்களை இன்று அதிகாரபூர்வமாக படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஹைலைட்ஸ்…

கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பில் அமையும் 20வது படம் இது.

மூன்றாவது முறையாக விஜய்யை அட்லீ இயக்குகிறார். சர்காரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.

உலகின் உன்னத தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கின்றனர்.

விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருள்செலவில் அமையும் படம் இதுதானாம். 

விஜய்யின் படத்தைத் தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுவதாக அறிவித்திருக்கும் கல்பாத்தி எஸ்.அகோரம் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே… 

AGS press release

AGS press release