February 11, 2025
  • February 11, 2025
Breaking News
  • Home
  • Kalpathi Agoram

Tag Archives

டிராகன் அற்புதமாக வந்திருக்கிறது..! – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

by on February 11, 2025 0

*ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி […]

Read More

விஜய்யின் ‘கோட்’ உலகெங்கும் செப்டம்பர் 5 – ல் வெளியாகிறது

by on August 6, 2024 0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது ‘கோட்’. இப்படத்திற்காக […]

Read More

பிகில் படத்துக்குப் பிறகு மகிழ்ச்சியைத் தந்த லவ் டுடே – அர்ச்சனா கல்பாத்தி

by on February 16, 2023 0

லவ் டுடே 100 வது நாள் விழா கொண்டாட்டம்! AGS Entertainment சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 100வது நாளை கடந்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இப்படம் 100 நாட்களை கடந்ததை அடுத்து படக்குழுவினரை கௌரவிக்கும் விதமாக மிகப்பிரமாண்ட விழா […]

Read More

விஜய் 63 படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

by on November 25, 2018 0

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S.அகோரத்தின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘விஜய் 63’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா ஜோடி சேரவுள்ளார். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளும் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஒரு இடைவெளிக்குப் பின் ஒரு […]

Read More

விஜய் 63 படத்தைப் பற்றிய சிறப்புத் தகவல்கள்

by on November 14, 2018 0

விஜய் 63 படத்தைப் பற்றிய தகவல்களை இன்று அதிகாரபூர்வமாக படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹைலைட்ஸ்… கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பில் அமையும் 20வது படம் இது. மூன்றாவது முறையாக விஜய்யை அட்லீ இயக்குகிறார். சர்காரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். உலகின் உன்னத தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கின்றனர். விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருள்செலவில் அமையும் படம் இதுதானாம்.  விஜய்யின் படத்தைத் தயாரிப்பதில் மிகவும் […]

Read More