பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகக் குரல் மட்டுமல்ல… அதற்குக் காரணமானவர்களின் குரல்வளையை நெறித்திருக்கும் படம்.
போலீசுக்கு தலைவலியாக சில தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. அவை எல்லாமே மலையகப் பெண்கள் தலைமுடியும் ஜெடூசி என்ற ஊசியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றன.
அதை போலீசுக்கு ஈடாகத் துப்பறியும் மீடியாவை சேர்ந்த இரண்டாவது நாயகி சினி யுதன் உதவியுடன் போலீஸ் கொலை நடந்த இடங்களில் கிடைத்த ரத்த மாதிரியை சேகரித்து நாயகன் ஶ்ரீதரைக் கைது செய்கிறது.
ஸ்ரீதர்
(ஹீரோ)
ஸ்வேதா
சினி யுதன்
பிளாக் பாண்டி
பவா செல்லதுரை
ஜெயந்திமாலா
ஏ வெங்கடேஷ்
அருவி மதன்
அசோக் பாண்டியன்
தயாரிப்பு
கதை , திரைக்கதை, வசனம், ,
இயக்குனர் – நட்ராஜ் ஏகாம்பரம்
இசை விக்னேஸ்வரன்
ஒளிப்பதிவாளர் – நாகஅர்ஜுன் V.S