July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 30 கிலோ எடை குறைந்து ஸ்லிம் ஆன வித்யூலேகா எப்படி – வீடியோ
June 26, 2020

30 கிலோ எடை குறைந்து ஸ்லிம் ஆன வித்யூலேகா எப்படி – வீடியோ

By 0 735 Views

‘ நீதானே என் பொன்வசந்தம் ‘ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் வித்யு லேகா.

பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான இவர் தன்னுடைய உடல் எடை காரணமாக நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன் உடல் எடையை இருபதிலிருந்து முப்பது கிலோ குறைத்து ஸ்லிம் ஆகிவிட்டார்.

எப்படி இது சாத்தியம் அவரே சொல்கிறார் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்…