July 11, 2025
  • July 11, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்
March 19, 2018

விட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்

By 0 2805 Views

சினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும்.  அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள்.

ஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு பறந்து  விடுவார்கள்.

வெளிநாடு செல்வதை ஒரு வேலையாகவே செய்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் த்ரிஷா. இப்போது படங்கள் எதுவும் கையில் இல்லை என்பதுடன், திரையுலக ஸ்டிரைக்கும் நடந்து கொண்டிருக்க, த்ரிஷ் விட்டார் ஜூட்..!

லண்டன், ஸ்காட்லாந்து என்று செம குஷியாக டிராவல் அடித்து புகைப்படங்களை உடனுக்குடன் ட்வீட்டி வருகிறார். (அப்படிப் போடு… போடு… போடு..!)

கீழே படங்களை அடுத்தடுத்து க்ளிக் செய்து பார்க்கவும்…

Trisha 1

Image 1 of 6