எமன் கட்டளை திரைப்பட விமர்சனம்
‘ஆண்டவன் கட்டளை’ கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன எமன் கட்டளை..? யாருக்கு யாரிடம் என்ன நடக்கவேண்டுமோ அதைத்தானே அவரவர்களிடம் கட்டளையிட முடியும்..? அப்படி படத்தின் நாயகன் அன்பு மயில்சாமி, தன் திரைப்படக் கனவை செயல்படுத்த, ஒரு பெண்ணின் திருமண நகைகளைக் களவாடி அதன் காரணமாக திருமணம் என்று போய் மணமகளும் அவள் தந்தையும் தற்கொலைக்கு முயல்கிறார்கள். தான் செய்த தவறை எண்ணி அன்பு மயில்சாமியும் தற்கொலை செய்து கொள்ள, எமலோகம் செல்கிறார் அவர். அங்கே எமன் விசாரணையில் அவர் […]
Read More