July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

கண்ணப்பா திரைப்பட விமர்சனம்

by on June 30, 2025 0

கடவுளுக்கே கண்ணை கொடுத்த கண்ணப்பாவின் கதை காலம் காலமாக நாம் கேள்விப்பட்டு வருவது தான். எல்லா தென்னிந்திய மொழிகளிலும் கண்ணப்பாவின் கதை ஒவ்வொரு காலகட்டத்தில் எடுத்தாளப்பட்டு வந்திருக்கிறது.  இப்போதும் அதை விஷ்ணு மஞ்சு தன்னுடைய திரை கதையாலும் நடிப்பாலும் அந்த கண்ணப்பா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இந்த தலைமுறை இளைஞர்களுக்கு இறை வழிபாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார். மற்ற எல்லா ஆன்மீக படங்களிலும் இல்லாத ஒரு அம்சம் இந்த கண்ணப்பன் கதையில் உண்டு. கடவுளே தங்களுடைய […]

Read More

எங்களுக்கு சிவபெருமான் அருள் இருக்கிறது..! – ‘கண்ணப்பா’ விழாவில் விஷ்ணு மஞ்சு

by on May 30, 2025 0

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் […]

Read More

தமிழில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கண்ணப்பா மூலம் நிறைவேறியது – விஷ்ணு மஞ்ச்சு

by on January 20, 2025 0

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர […]

Read More