August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • vijay sethupathi

Tag Archives

விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகிய செய்தி வர வேண்டும் – தியாகு பகிரங்க கடிதம்

by on October 14, 2020 0

அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே! வணக்கம். நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீ ரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது. இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது. ஆனால் […]

Read More

ஓ டி டி தளத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் க பெ ரணசிங்கம்

by on September 10, 2020 0

விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் க/பெ.ரணசிங்கம் விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அழகிய சிறுக்கி அருவா மூக்கி” பாடல் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் ஓ டி டி தளங்களாகிய ஜீ பிளெக்ஸ் மற்றும் ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதிதான் தயாரிப்பாளருக்கு இந்த ஐடியா கொடுத்தாராம். பி. விருமாண்டி எழுதி இயக்கிய இந்தப் படத்திற்குl […]

Read More

விஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்

by on July 8, 2020 0

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”. அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ […]

Read More

விஜய் சேதுபதி குடும்பத்தின் மீது பதிவிடும் அவதூறு செய்திகள் மேல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்

by on May 10, 2020 0

நடிகர் விஜய் சேதுபதி எப்போதோ தொலைகாட்சியில் பேசிய ஒரு செய்தியின் அடிப்படையில் இப்போது அவர் மீதும்  அவரது குடும்பத்தின் மீதும் அவதூறு செய்திகள் பதியப்பட்டு வருகின்றன. அப்படி அவர் மீது அவதூறான செய்திகளை    பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த பதிவுகளை நீக்கவும் கோரி விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளர். அந்தப் புகாரின் நகல் கீழே…

Read More