September 1, 2025
  • September 1, 2025
Breaking News

Tag Archives

சீரியஸ் படங்கள்தான் ரசிகர்களைக் கூட்டும் – ஜீவி 2 நாயகன் வெற்றி

by on August 12, 2022 0

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..  இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.  மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.  முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் […]

Read More

ஜோதி திரைப்பட விமர்சனம்

by on July 26, 2022 0

ஒரு ஆணின் கோபத்தை விட ஒரு பெண்ணின் அமைதி ஆபத்தானது என்பதுதான் படத்தின் கரு. அதன் மீது ஒரு உருக்கமான கதையைப் பின்னி ஜோதியாக ஒளி வீச வைத்திருக்கிறார் இயக்குனர் ஏவி. கிருஷ்ண பரமாத்மா.  படத்தில் முன்னிலை வகிக்கிறார் கதாநாயகி  அருள்ஜோதியாக நடித்திருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார். படத்தின் ஆரம்பத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரை அவசர ஆபரேஷன் காரணமாக தனியே விட்டுவிட்டு போகிறார் டாக்டரான அவரது கணவர் (ராட்சசன்) சரவணன். அப்போது என்று பார்த்து டிவியில் […]

Read More
  • 1
  • 2