வணங்கான் திரைப்பட விமர்சனம்
நாம் நம்மை ஒத்த மனிதர்களின் மகிழ்ச்சி; துயரத்தை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் கடந்து செல்லும் சமுதாயத்தில் நாம் அதிகம் கவனிக்காத மனிதர்களின் வாழ்க்கை நம்மில் இருந்து சற்று வித்தியாசப்பட்டேதான் இருக்கிறது. அப்படியான மனிதர்களின் வாழ்க்கையை அப்பட்டமாகத் தருவதுதான் இயக்குனர் பாலாவின் பாணி அல்லது பணி. இந்தப் படத்திலும் அது தவறவில்லை. பாலா பார்க்கும் மனிதர்களும் சரி, அவர்களது வாழ்க்கைச் சிக்கல்களும் சரி… சற்றே வித்தியாசமானவைதான். அப்படித்தான் இருக்கிறான் அவர் படைத்த வணங்கானும். தமிழகத்தின் […]
Read More