February 16, 2026
  • February 16, 2026
Breaking News

Tag Archives

நம்ம தலையை மறைக்க முடியுமா அண்ணே? வடிவேலு கலாய்

by on January 7, 2020 0

இன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது. அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதற்காக அவர் மதுரை கே புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் வடிவேலுவுக்கும் அவர் தம்பிக்கும் பெயிலில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பதுதான். […]

Read More

வடிவேலுவுக்கே விருப்பம் இல்லாத நேசமணி டிரெண்டிங்

by on May 30, 2019 0

இரண்டு நாள்களாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் டிரெண்டிங் ஆகி வருகின்றன ‘நேசமணி’, மற்றும் ‘பிரே ஃபார் நேசமணி’ காமெடி மீம்ஸ்கள். ஒரு சுத்தியலில் ஆரம்பித்த இந்த விஷயம் இன்று எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வடிவேலுவின் வற்றாத ‘பிரண்ட்ஸ்’ காமெடியான நேசமணி எந்தப்படத்திலும் இல்லாத அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதுபோன்ற காமெடி மீம்ஸ்கள் பல்வேறு நாட்டு நடப்புகளை மக்களின் கவனத்திலிருந்து மறைக்கவே ஏற்படுத்தப்படுபவை என்பது வெளிப்படையான விஷயம்.  ஆக, கடந்த […]

Read More