March 28, 2024
  • March 28, 2024
Breaking News

Tag Archives

வதந்தி வெப் தொடர் விமர்சனம்

by on December 3, 2022 0

நாகர்கோயில் பகுதியில் நடக்கும் கதை. அங்கு விருந்தினர் விடுதி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியான லைலாவின் மகள் வெலோனி என்கிற சஞ்சனா மர்மமான முறையில் இறந்து போக அந்த வழக்கில் துப்பறிய வருகிறார் உதவி ஆய்வாளரான எஸ் .ஜே.சூர்யா. இது ஒரு வரி கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு தொடர்கள் கொண்ட வெப் சீரிஸ் என்பதால் இந்த விசாரணையின் இன்று இடுக்கு எல்லாம் பயணப்பட்டு விழா வாரியாக தொடர் […]

Read More

வதந்தி தொடர் பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பு

by on November 27, 2022 0

நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.  வதந்தி தொடர், இளமமையும் அழகுமான வேலோனியின் உலகத்திற்கு உங்களை […]

Read More