June 13, 2025
  • June 13, 2025
Breaking News

Tag Archives

என் படங்களில் அதிகபட்ச வசூல் பெற்றது டூரிஸ்ட் ஃபேமிலிதான்..! – சசிகுமார்

by on May 14, 2025 0

*’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் […]

Read More

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட விமர்சனம்

by on April 30, 2025 0

தமிழ் சினிமா சாசனப்படி… நல்லவர் என்றால் அது சசிகுமார். நேர்மையானவர் என்றால் தி ஒன் அன்டு ஒன்லி சமுத்திரக் கனிதான்..! இது சசிகுமார் நாயகனாக இருக்கும் படம். எனவே, அவர் ஒரு நல்லவர்… அதிலும் இதில் ரெம்…..ப நல்லவர்..! இலங்கையில் வாழ்க்கை நடத்த வசதி இல்லாமல் மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகனுடன் கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகிறார் தமிழரான சசிகுமார். தமிழ்நாட்டில் வசித்து வரும் சிம்ரனின் தம்பி யோகி பாபு அவர்களுக்கு […]

Read More

சிம்ரன் எனக்கு ஜோடி என்றதும் உற்சாகமாகி விட்டேன்..! – சசிகுமார்

by on April 25, 2025 0

*சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், […]

Read More

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

by on December 8, 2024 0

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ […]

Read More