July 30, 2026
  • July 30, 2026
Breaking News

Tag Archives

விஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு

by on August 24, 2019 0

‘விஜய் 64’ அல்லது ‘தளபதி 64’ என்று தலைப்பிடப்பட்ட விஜய்யின் 64வது படத்தை ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவிருக்கிறார் என்றும் யூக செய்திகள் வெளியாயின. நாமும் வெளியிட்டிருந்தோம். இப்போது அதெல்லாம் உண்மைதான் என்று சேவியர் பிரிட்டோ அறிவித்திருக்கும் செய்தி கூறுகிறது. மீடியாக்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில்… “நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி […]

Read More