சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தின் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே வரவிருக்கும் அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது. அதன்படி வரும் (செப்டம்பர்) 24ம் தேதி மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் […]
Read Moreநாளை (22-06-2018) விஜய்யின் பிறந்தநாளாக இருக்க, அவர் ரசிகர்களுக்கான அவரது பரிசாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான நேரம் முதலே வைரலாகிவிட்ட ‘சர்கார்’ படத்தலைப்பு ஒருபக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் இப்போதைய ட்ரெண்டான ‘ட்ரோல்’ செய்யப்பட்டும் வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்க, இந்த டீமுடன் பாடலாசிரியர் விவேக்கும் இணைந்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-விவேக் கூட்டணியில் உருவான ‘ஆளப்போறான் தமிழன்’ உலகமெல்லாம் கொண்டாடப்பட்ட நிலையில் ‘சர்காரி’ல் […]
Read Moreதமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். […]
Read More