அனந்தா திரைப்பட விமர்சனம்
புட்டபர்த்தியில் வாழ்ந்த ஆன்மிக குருவான சத்யசாய் பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் கதை. அவரது இறுதிக் காலத்தில், தன் ஆத்ம பக்தர்களான ஐவரை உலகெங்கிருந்தும் அழைக்கிறார். அந்தப் பணியை நிழல்கள் ரவி செய்து முடிக்க, அந்த அழைப்பின் பேரில் மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு,, பாலக்காட்டைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரா, காசியைச் சேர்ந்த சுகாசினி மணிரத்னம், சென்னையைச் சேர்ந்த அபிராமி வெங்கடாச்சலம், கலிபோர்னியாவை சேர்ந்த அமெரிக்கர் ஜான் ஆகிய ஐவரும் புட்டபர்த்தி வருகிறார்கள். வந்து தங்கள் வாழ்க்கையில் சத்ய சாய் […]
Read More