July 13, 2025
  • July 13, 2025
Breaking News

Tag Archives

வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலரில் சிம்பு பேசும் அரசியல்

by on January 28, 2019 0

சமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார். அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே நடித்து அது தொடர்பான வசனங்களையே பேசிக்கோண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்போதைய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு […]

Read More

சிம்புவால் பாதிப்பு டி.ஆர் மீது மானநஷ்ட வழக்கு – பி.எல்.தேனப்பன் அறிக்கை

by on December 24, 2018 0

இன்று காலை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்ததற்கு பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கொதித்துப் போய் அறிக்கை ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை கீழே…

Read More

ஒரே நாளில் டி.ராஜேந்தர், சிம்பு படங்கள் அறிவிப்பு

by on July 10, 2018 0

சிம்பு ஹீரோவாக உயரத்துக்கு வந்த பின்னர் டி.ராஜேந்தர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவருடைய பாணியிலேயே முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘இன்றையைக் காதல் டா’ என்ற படத்தை அறிவித்திருக்கிறார். நமீதா முக்கிய லேடி டான் பாத்திரமேற்கும் இப்படத்தில் ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, மதன் பாப், விடிவி கணேஷ், தியாகு உள்ளிட்டு ஏகப்பட்ட அறிந்த முகங்களுடன் இளமை ரசம் சொட்ட முற்றிலும் புதிய முகங்கள் நாயகன், நாயகியராக […]

Read More

சிம்பு சீறிப் பாயவிருக்கும் அடுத்த சீசன்

by on June 6, 2018 0

‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்பதுதான் சினிமாவைப் பொறுத்தவரை. ஆனாலும் அவருக்கான ரொட்டி சினிமாவிலிருந்து வெதுப்பி வைத்ததாகவே தோன்றுகிறது. ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார், படத்தை முடித்துக் கொடுக்க மறுக்கிறார் என்று ஆயிரம் புகார்கள் எழுந்தாலும் அவரது படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ புக்கானாலும் ஆனது, அவரது அடுத்த சீசன் அற்புதமாக லைன் கட்டி நிற்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் டப்பிங்க் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்க, அதை முடிக்கும் சிம்பு அடுத்து […]

Read More

நான் பப்ளிசிட்டிக்காக என் ரசிகருக்கு போஸ்டர் ஒட்டலை – சிம்பு

by on May 22, 2018 0

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாகக் கருதப்படும் விஷாலும், சிம்புவும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அதிசயம் சென்னையில் நடந்தது. சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘எழுமின்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் விஜி. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் […]

Read More
  • 1
  • 2